உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தபஞ்சி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 20°28′N 82°55′E / 20.47°N 82.92°E / 20.47; 82.92
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தபஞ்சி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 70
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்பலாங்கீர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபலாங்கீர்
நிறுவப்பட்டது1961
மொத்த வாக்காளர்கள்2,41,337[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16th Odisha Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
[இலட்சுமன் பாக்]]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

காந்தபஞ்சி சட்டமன்றத் தொகுதி (Kantabanji Assembly constituency) என்பது ஒடிசா மாநிலம் பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2]

இந்தத் தொகுதியில் காந்தபஞ்சி, துரேகேலா தொகுதி, பங்கோமுண்டா மற்றும் முரிபகால் ஆகிய பகுதிகள் அடங்கும்.[3][4]

2019ஆம் ஆண்டில், காந்தபஞ்சி சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி 128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5] இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த சந்தோசு சிங் சலுஜா வெற்றி பெற்றார். இந்த தொகுதியிலிருந்து பிஜு ஜனதா தளத்தின் ஹாஜி முகமது அயூப் கானா, 2009 ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இதற்கு முன்பு 2004ல் சுயேச்சை வேட்பாளராக ஹாஜி முகமது அயூப் கான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990ல் ஜனதா தளத்தின் பிரசன்னா பாலும், 1985ல் சுயேச்சை வேட்பாளரான சைதன்யா பிரதானும், 1980 மற்றும் 1977-இல் காங்கிரசு கட்சியினைச் சார்ந்த பிரசன்ன பாலும் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளனர்.[6]

காந்தபஞ்சியின் போலாங்கிர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[7]

2024 தேர்தல்

[தொகு]

2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலட்சுமன் பாக், நவீன் பட்நாயக் மற்றும் சந்தோசு சிங் சலுஜா ஆகியோரை தோற்கடித்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[8]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
Vote share of winning candidates[9]
2019
33.60%
2014
31.65%
2009
43.24%
2004
40.68%
2000
29.24%
1995
44.80%
1990
46.25%
1985
46.68%
1980
54.84%
1977
42.33%

1961இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இன்றுவரை 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

காந்தபஞ்சி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்: [10][11]

ஒடிசா சட்டமன்றத் தேர்தலின் 2ஆவது கட்டத்திலும், இந்திய பொதுத் தேர்தலின் 5ஆவது கட்டத்திலும் 2024 மே 20 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.[12]

வார்ப்புரு:Election box gain with party link no swing
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்,காந்தபஞ்சி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இலட்சுமன் பாக் 90876
பிஜத நவின் பட்நாயக் 74532
காங்கிரசு சந்தோசு சிங் சலுஜா 26839
நோட்டா நோட்டா (இந்தியா) 1649
வாக்கு வித்தியாசம் 90876
பதிவான வாக்குகள்

2019 தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சந்தோசு சிங் சலுஜா பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் இலட்மன் பாக்-ஐ 128 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2014 தேர்தலில், பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அயூப் கான் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சந்தோசு சிங் சலுஜாவை 3,868 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[14]

2019 ஒடிசா சட்டமன்றத் தேர்தல், காந்தபஞ்சி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சந்தோசு சிங் சலுஜா 64,246 33.60 Increase4.17
பா.ஜ.க இலட்சுமன் பாக் 64,118 33.53 Increase15.80
பிஜத அஜய் குமார் தாசு 54,527 28.51 3.14
பசக சம்பா நாக் {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
வார்ப்புரு:Election box Registered electorsவார்ப்புரு:Election box gain with party link no swing
2014 Vidhan Sabha Election, Kantabanji[15][16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
BJD Ayub Khan 55,252 31.65 -9.05
காங்கிரசு Santosh Singh Saluja 51,384 29.43 -13.81
பா.ஜ.க Lachhaman Bag 30,961 17.73 6.58
ஆஆக Ajay Kumar Das 20,333 11.65
[[Independent politician|வார்ப்புரு:Independent politician/meta/shortname]] Bhola Panika 3,253 1.86
[[Communist Party of India|வார்ப்புரு:Communist Party of India/meta/shortname]] Premananda Putel 2,676 1.53
[[Bahujan Samaj Party|வார்ப்புரு:Bahujan Samaj Party/meta/shortname]] Sushil Kumbhar 1,784 1.02 -0.26
Independent Santosh Deep 1,269 0.73
style="background-color: வார்ப்புரு:Aama Odisha Party/meta/color; width: 5px;" | [[Aama Odisha Party|வார்ப்புரு:Aama Odisha Party/meta/shortname]] Satyendra Suna 1,206 0.69
style="background-color: வார்ப்புரு:Bahujan Mukti Party/meta/color; width: 5px;" | [[Bahujan Mukti Party|வார்ப்புரு:Bahujan Mukti Party/meta/shortname]] Jagadish Singh Bhoi 967 0.55
Independent Bishnu Prasad Jued 727 0.42
ICP Tankadhara Saa 698 0.4
Independent Alexander Senapati 694 0.4
Independent Srikanta Mahananda 580 0.33
Independent Nishikanta Rana 536 0.31
Independent Nandalal Tandi 533 0.31
[[None of the above|வார்ப்புரு:None of the above/meta/shortname]] None of the above 1,729 0.99 -
வாக்கு வித்தியாசம் 3,868 2.22 -1.45
பதிவான வாக்குகள் 1,74,582 72.34 3.43

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CONSTITUENCY-WISE ELECTOR INFORMATION" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
  2. "Orissa Assembly Election 2009". empoweringindia.org. பார்க்கப்பட்ட நாள் 16 March 2014. Constituency: Kantabanji (70) District : Bolangir[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Assembly Constituencies and their Extent
  4. Seats of Odisha
  5. "Kantabanji Assembly Election Result 2019". newstrend.news. Newstrend. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
  6. "Statistical Report on General Election, 2004 to the Legislative Assembly of Orissa". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 6 October 2021.
  7. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Odisha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
  8. https://results.eci.gov.in/AcResultGenJune2024/candidateswise-S1870.htm
  9. "107 - Kantabanji Assembly Constituency". eci.nic.in. 2006. பார்க்கப்பட்ட நாள் 16 March 2014. List Of Winning Candidates
  10. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2013-12-17. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  11. "Kantabanji Assembly Constituency, Orissa". Compare Infobase Limited. பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
  12. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.
  13. "List of Contesting Candidates(Phase-II) (AC)" (PDF). ceoorissa.nic.in. Office of the Chief Electoral Officer, Odisha. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
  14. "Constituency Wise odisha Assembly Election result 2014". leadtech.in. Archived from the original on 18 August 2014. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
  15. "Odisha - Angul". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
  16. "Orissa Assembly Election 2014, Constituency: Kantabanji (70)". EmpoweringIndia.org. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.