காதலுக்கு சலாம் (மெகா தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காதலுக்கு சலாம்
குபூல் ஹாய்
வகைநாடகம்
எழுதியவர்ஜெயினேஷ் எஜர்தார்
ஃபைசால் அக்தர்
திவ்யா சர்மா
அபராஜித சர்மா
இயக்குனர்அமந்தீப் சிங்
ஆரிஃ அலி
அஜய் எஸ். மிஸ்ரா
நடிப்புகரண் சிங் குரோவர்
ஆய்ந்து ஜோதி
முகப்பிசைஞர்ராஜு சிங்
நாடுஇந்தியா
மொழிகள்இந்தி
சீசன்கள்4
எபிசோடுகள் எண்ணிக்கை856
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்குல் கான், நிசார் பர்வேசு (4 லயன்சு)
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
சேனல்ஜீ தொலைக்காட்சி
திரைப்படம்720i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்அக்டோபர் 29, 2012 (2012-10-29) –
23 சனவரி 2016 (2016-01-23)
வெளியிணைப்புகள்
இணையதளம்

குபூல் ஹாய் என்பது அக்டோபர் 29, 2012 முதல் சனவரி 23, 2016 வரை ஜீ தொலைக்காட்சி ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர். இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:30 மணிக்கு 'காதலுக்கு சலாம்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

கதை சுருக்கம்[தொகு]

பகுதி 1[தொகு]

வெளிநாட்டில் இருந்து தனது தந்தையை தேடி இந்தியா வரும் சோயா வந்த இடத்தில அசாலை காதலிகின்றால். அசாலின் தொழியான ராணியும் அசாலை காதலிகின்றால். பல போராட்டங்களுக்கு பிறகு அசால் சோயாவை திருமணம் செய்கின்றான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. அசால், சோயா மற்றும் அவர்களின் குடும்பத்தினரை ராணி கொலை செய்கின்றாள். இதை கண்ட அசாலின் தாய் அசால், சோயாவின் குழந்தையையும் மற்றும் தனது மகளின் குழந்தையை கூட்டிகொண்டு ராணியிடம் இருந்து தப்பிகின்றா. இதில் இருந்து குபூல் ஹாய் பகுதி 2 தொடங்குகின்றது.

நடிகர்கள்[தொகு]

  • கரண் சிங் குரோவர் -அசத் அகமது கான்
  • சுரபி ஜோதி -ஜோயா ஃபரூக்கி / சித்திக்
  • விக்ராந்த் மசி -அய்யன் அகமது கான்
  • கெட்கி கதம் -குமெய்ரா சித்திக்
  • தேஜ் சப்ரு
  • அல்கா கவுஷல்லை
  • நிஷா நாக்பால் / அம்ராபாலி குப்தா

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]