காசி அஸ்ரப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசி அஸ்ரப்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 7
ஓட்டங்கள் - 59
மட்டையாட்ட சராசரி - 8.42
100கள்/50கள் - -/-
அதியுயர் ஓட்டம் - 18
வீசிய பந்துகள் - 51
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 16.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/7
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 13 2006

காசி அஸ்ரப் (Gazi Ashraf') வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 – 1990 ஆண்டுகளில் வங்காளதேச அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் சாதனை[தொகு]

ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டிகளில் இவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் (18) ஆகும். இந்த ஓட்ட எண்ணிக்கை came in 1990 ஆம் ஆண் சார்ஜாவில் ஆத்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய போட்டியில் எடுக்கப்பட்ட ஓட்டங்களாகும்.[1] 1986 ஆம் ஆண்டு மொராட்டுவாவில் நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான போட்டியில் ஜாவேத் மியாண்டட் உடைய விக்கெட்டையும் சேர்த்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "6th Match, Austral-Asia Cup at Sharjah, Apr 30 1990 - Bangladesh vs Australia". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 April 2018.
  2. "2nd Match, John Player Gold Leaf Trophy (Asia Cup) at Moratuwa, Mar 31, 1986 - Bangladesh vs Pakistan". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_அஸ்ரப்&oldid=3939950" இலிருந்து மீள்விக்கப்பட்டது