காகிதப்பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Bougainvillea
Bougainvillea glabra
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Nyctaginaceae
Tribe: Bougainvilleeae
பேரினம்: Bougainvillea
Comm. ex Juss.[1]
Species

Bougainvillea × buttiana
Bougainvillea glabra
Bougainvillea peruviana
Bougainvillea spectabilis
Bougainvillea spinosa

வேறு பெயர்கள்

Tricycla Cav.[1]

காகிதப்பூஎன்பது ஒரு வகைப் பூ. இது போகைன்வில்லா என அழைக்கப்படுகின்றது. இது பூக்கும் தாவரவகைக்குரியது. தென்னாபிரிக்காவில் பிரேசில் முதல் பேரு வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதில் சுமார் 18 வரையான குலபேதங்கள் இருப்பாதாக கூறப்படுகின்றது..இது மிகவும் மெல்லியதாக இருப்பதால் தமிழகத்தில் காகிதப்பூ என்றழைக்கப்படுகிறது. இப்பூக்கள் ரோசா நிறம், சிவப்பு, வெள்ளை முதலிய நிறங்களில் காணப்படுகின்றன. இதன் செடியில் முட்கள் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Genus: Bougainvillea Comm. ex Juss.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2010-07-07). பார்த்த நாள் 2010-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகிதப்பூ&oldid=1606925" இருந்து மீள்விக்கப்பட்டது