உள்ளடக்கத்துக்குச் செல்

கஸ்தூரிபா காந்தி நினைவு தேசிய அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கஸ்தூர்பா காந்தி நினைவு தேசிய அறக்கட்டளை (Kasturba Gandhi National Memorial Trust) என்பது கிராமப்புற இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது 1945ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியால் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள கஸ்தூர்பாகிராமில் உள்ளது. இது 22 மாநிலங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

தலைவர்கள்[தொகு]

அறக்கட்டளையின் தலைவர்களின் பட்டியல்: [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Annual Report 2014-15. Kasturba Gandhi National Memorial Trust.