கவிதா ரவுத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதா ரவுத்
தனித் தகவல்கள்
பிறந்த நாள்மே 5, 1985 (1985-05-05) (அகவை 38)
பிறந்த இடம்நாசிக், மகாராட்டிரம், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுதடகள விளையாட்டுக்கள்
நிகழ்வு(கள்)நீள்தொலைவு ஓட்டம்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை5,000 மீட்டர்கள் ஓட்டம்: 16:05.90 (2009)[1]
10,000 மீட்டர்கள் ஓட்டம்: 32:41.31 (2010)[2]
 
பதக்கங்கள்
நாடு  இந்தியா
பெண்கள் தடகள விளையாட்டுக்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 குவாங்சௌ 10,000 மீ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 குவாங்சௌ 5,000 மீ
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 தில்லி 10,000 மீ
இற்றைப்படுத்தப்பட்டது அக்டோபர் 9, 2010.

கவிதா ரவுத் (Kavita Raut, பிறப்பு: மே 5, 1985) மகாராட்டிரத்தின் நாசிக்கைச் சேர்ந்த நீள்தொலைவு ஓட்டக்காரர் ஆவார். இவர் 10 கிமீ சாலை ஓட்டத்தில் 34:32 நேரத்தில் கடந்து தற்போதைய தேசியச் சாதனைக்கு உரிமையாளராக உள்ளார்.[3] 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் 10000 மீ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்; இதுவே பொதுநலவாய விளையாட்டுக்களில் இந்திய பெண் மெய்வல்லுநர் ஒருவர் தடகளப் போட்டியில் தனிநபர் பதக்கம் வெல்லும் முதல் நிகழ்வாக அமைந்தது.[4] தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 கிமீ தொலைவோட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Kavita Raut picks up a bronze in 5000m". தி இந்து. 10 November 2009. http://www.thehindu.com/sport/athletics/article46543.ece. பார்த்த நாள்: 9 October 2010. 
  2. "iaaf.org – Athletes – Kavita Raut Biography". பார்க்கப்பட்ட நாள் 9 October 2010.
  3. "Merga and Mergia take thrilling 10km victories in Bangalore". 31 May 2010. Archived from the original on 23 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 9 October 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. "Kavita claims 10,000m bronze". தி இந்து. 9 October 2010 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125151827/http://hindu.com/2010/10/09/stories/2010100956762200.htm. பார்த்த நாள்: 9 October 2010. 
  5. "Asian Games: Double gold for India on the opening day of athletics". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 November 2010. http://timesofindia.indiatimes.com/sports/16th-asian-games-2010/india-news/Asian-Games-Sudha-Singh-wins-fifth-gold-for-India/articleshow/6964801.cms. பார்த்த நாள்: 22 November 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_ரவுத்&oldid=3548487" இலிருந்து மீள்விக்கப்பட்டது