தடகள விளையாட்டுக்களில் இந்திய சாதனைகளின் பட்டியல்
Appearance
இந்திய தடகள விளையாட்டுகள் கூட்டமைப்பு (AFI) பராமரித்துவரும் இந்திய தடகள விளையாட்டுக்களில் தேசிய சாதனைகளின் பட்டியல்:
வெளிப்புறம்
[தொகு]பட்டியலுக்கான விளக்கக் குறியீடு: Awaiting ratification
- ht = கையால் அளக்கப்பட்ட நேரங்கள்
- + = இதைவிட நீண்டத் தொலைவிற்கு போட்டியிடும்போது
- A = உயரத்தால் பாதிக்கப்பட்டது
- # = அலுவல்முறையாக கைட்டமைப்பாலோ/ பன்னாட்டு தடகள கூட்டமைப்பாலோ ஏற்கப்படாதது
- X = ஊக்கமருந்து கட்டுப்பாடு இல்லாமையால் ஏற்கப்படாதது
ஆண்கள்
[தொகு]நிகழ்வு | சாதனை | மெய்வல்லுநர் | நாள் | போட்டி | இடம் | உசாத்துணை |
---|---|---|---|---|---|---|
100 மீ | 10.26 (+1.2 m/s) | அமியா குமார் மல்லிக் | 28 ஏப்ரல் 2016 | தேசிய கூட்டமைப்பு கோப்பை | புது தில்லி, இந்தியா | [1] |
10.21 X | அனில் குமார் பிரகாசு | 5 சூலை 2000 | பெங்களூர், இந்தியா | |||
200 மீ | 20.63
(+1.5 m/s) |
முகம்மது அனாசு | 15 ஆகத்து 2018 | செக் குடியரசு | ||
20.45 (+1.0 m/s) | தரம்பீர் சிங் | 11 சூலை 2016 | 3ஆம் இந்திய கிரான் பிரீ | பெங்களூரு, இந்தியா | [2] | |
400 மீ | 45.40 | முகம்மது அனாசு | 25 சூன் 2016 | போலந்து நாட்டு வாகையர் போட்டி | பைட்கோசுசு, போலந்து | [3] |
800 மீ | 1:45.77 | சிறீராம் சிங் | 27 சூலை 1976 | ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | மொண்ட்ரியால், கனடா | |
1500 மீ | 3:38.00 | பகதூர் பிரசாத் | 23 திசம்பர் 1995 | சென்னை, இந்தியா | ||
3000 மீ | 7:50.31 | சுரேந்திர சிங் | 4 சூன் 2008 | [இட்விக்கெனாம், ஐக்கிய இராச்சியம் | [4] | |
5000 மீ | 13:29.70 | பகதூர் பிரசாத் | 25 சூன் 1992 | பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்), ஐக்கிய இராச்சியம் | ||
10000 மீ | 28:02.89 | சுரேந்திர சிங் | 12 சூலை 2008 | வைகோ, எசுப்பானியா | ||
10 கிமீ (சாலை) | 29:43 | அசுவாலே காசிநாத் | 30 நவம்பர் 2008 | ஐதராபாத்து, இந்தியா | ||
அரை மாரத்தான் | 1:04:00 | தீப் சந்த் | 1 நவம்பர் 2009 | புது தில்லி, இந்தியா | ||
மாரத்தான் | 2:12.00 | சிவநாத் சிங் | 28 மே 1978 | ஜலந்தர், இந்தியா | ||
110 மீ தடுப்போட்டம் | 13.59 (+1.5 m/s) | சித்தாந்த் திங்கலாயா | 14 மே 2016 | என்டிசி/பியூர் தடகள விரைவோட்ட சிறப்புப் போட்டி | கிளெர்மான்ட், புளோரிடா, ஐக்கிய இராச்சியம் | [5] |
400 மீ தடுப்போட்டம் | 49.51 | ஜோசப் ஆபிரகாம் | 26 ஆகத்து 2007 | உலக வாகையர் போட்டிகள் | ஒசாக்கா, சப்பான் | [6] |
3000 மீ பலதடையோட்டம் | 8:30.88 | கோபால் சைய்னி | 5 சூன் 1981 | ஆசிய வாகையர் போட்டிகள் | தோக்கியோ, சப்பான் | |
உயரம் தாண்டுதல் | 2.25 மீ | அரி சங்கர் ராய் | 28 செப்டம்பர் 2004 | சிங்கப்பூர், சிங்கப்பூர் | ||
தடியூன்றித் தாண்டுதல் | 5.13 மீ | கே. பி. பிமின் | 23 ஆகத்து 2012 | 78வது இரயில்வே போட்டிகள் | ஜபல்பூர், இந்தியா | [7] |
நீளம் தாண்டுதல் | 8.19 மீ (+0.1 m/s) | அங்கித்து சர்மா | 26 சூன் 2016 | 26வது ஜி. கோசனாவ் நினைவுப் போட்டிகள் | அல்மாத்தி, கசக்கசுத்தான் | [8] |
மும்முறை தாண்டுதல் | 17.30 மீ (+1.8 m/s) | ரெஞ்சித் மகேசுவரி | 11 சூலை 2016 | 3ஆம் இந்திய கிராண்ட் பிரீ | பெங்களூரு, இந்தியா | [2] |
குண்டு எறிதல் (விளையாட்டு) | 20.69 மீ | ஓம் பிரகாசு கர்கானா | 12 மே 2012 | சு-டி-கா கிளப் | இசோம்பேத்லி, அங்கேரி | [9] |
வட்டெறிதல் | 66.28 மீ | விகாசு கவுடா | 12 ஏப்ரல் 2012 | பழையப் பாணி வட்டெறிதல் சவால் | நார்மன், ஓக்லகோமா, ஐக்கிய அமெரிக்கா | [10] |
சம்மட்டி எறிதல் | 72.86 மீ | கமல்பிரீத்து சிங் | 22 மே 2015 | டக்சன் எலைட் கிளாசிக் | டக்சன், ஐக்கிய அமெரிக்கா | [11] |
ஈட்டி எறிதல் | 89.94 மீ | நீரஜ் சோப்ரா | 30 சூன் 2022 | டைமண்ட் லீக் | ஸ்டாக்ஹோம், சுவீடன் | [12] |
டெக்கத்லான் | 7658 புள்ளிகள் | பாரதீந்தர் சிங் | 11–12 சூன் 2011 | இந்திய மாநிலங்களிடை வாகையர் போட்டிகள் | பெங்களூர், இந்தியா | [13] |
10.83 (100 மீ), 7.45 m (நீளம் தாண்டுதல்), 14.67 மீ (குண்டு எறிதல்), 1.95 மீ (உயரம் தாண்டுதல்), 49.83 (400 மீ) / 15.27 (110 மீ தடையோட்டம்), 48.71 மீ (வட்டெறிதல்), 4.00 மீ (தடியூன்றித் தாண்டுதல்), 62.85 மீ (ஈட்டி எறிதல்), 5:24.18 (1500 மீ) |
||||||
10 கிமீ (சாலை) | 40:18+ | குர்மீத்து சிங் | 20 மார்ச் 2016 | [[ஆசிய பந்தய நடைப் போட்டிகள் | நோமி, இசிகாவா, சப்பான் | [14] |
15 கிமீ (சாலை) | 1:00:22+ | மனிஷ் சிங் | 20 மார்ச் 2016 | [[ஆசிய பந்தய நடைப் போட்டிகள் | நோமி, இசிகாவா, சப்பான் | [15] |
20000 மீ நடை (ஓடுகளம்) | 1:20.22.52 | குர்மீத்து சிங் | 3 பெப்ரவரி 2012 | 77வது அனைத்திந்திய இரயில்வே போட்டிகள் | புவனேசுவரம், இந்தியா | [16] |
20 கிமீ நடை (சாலை) | 1:20.21 | இர்பான் கோலோதும் தோடி | 4 ஆகத்து 2012 | ஒலிம்பிக் போட்டிகள் | இலண்டன், பெரிய பிரித்தானியா | [17] |
தேவேந்திர சிங் | 20 மார்ச் 2016 | ஆசிய பந்தய நடைப் போட்டிகள் | நோமி, இசிகாவா, சப்பான் | [18] | ||
25 கிமீ நடை (சாலை) | 1:55:22+ | சுரேந்திர சிங் | 3 மே 2014 | பன்னாட்டு தடகளச் சங்க உலக பந்தய நடை கோப்பை | டாய்சாங், சீனா | [19] |
30 கிமீ நடை (சாலை) | 2:19:09+ | சுரேந்திர சிங் | 3 மே 2014 | பன்னாட்டு தடகளச் சங்க உலக பந்தய நடை கோப்பை | டாய்சாங், சீனா | [19] |
35 கிமீ நடை (சாலை) | 2:43:20+ | சந்தீப் குமார் | 3 மே 2014 | பன்னாட்டு தடகளச் சங்க உலக பந்தய நடை கோப்பை | டாய்சாங், சீனா | [19] |
40 கிமீ நடை (சாலை) | 3:07:08+ | சந்தீப் குமார் | 3 மே 2014 | பன்னாட்டு தடகளச் சங்க உலக பந்தய நடை கோப்பை | டாய்சாங் | [19] |
45 கிமீ நடை (சாலை) | 3:31:37+ | சந்தீப் குமார் | 3 மே 2014 | பன்னாட்டு தடகளச் சங்க உலக பந்தய நடை கோப்பை | டாய்சாங், சீனா | [19] |
50 கிமீ நடை (சாலை) | 3:56:22 | சந்தீப் குமார் | 3 மே 2014 | பன்னாட்டு தடகளச் சங்க உலக பந்தய நடை கோப்பை | டாய்சாங், சீனா | [20] |
4 × 100 மீ தொடரோட்டம் | 38.89 | India ரகமதுல்லா மோல்லா சுரேசு சத்தியா சமீர் மோன் அப்துல் நஜீப் குரேசி |
12 அக்டோபர் 2010 | பொதுநலவாய விளையாட்டுக்கள் | புது தில்லி, இந்தியா | [21][22] |
4 × 400 மீ தொடரோட்டம் | 3:00.91 | India குங்கு முகம்மது முகம்மது அனாசு அய்யாசாமி தருண் ஆரோக்கிய இராசீவ் |
10 சூலை 2016 | 3வது இந்திய கிராண்டு பிரீ | பெங்களூரு, இந்தியா | [23] |
பெண்கள்
[தொகு]நிகழ்வு | சாதனை | மெய்வல்லுநர் | நாள் | போட்டி | இடம் | உசாத்துணை |
---|---|---|---|---|---|---|
100 மீ | 11.24 (+1.2 m/s) | துத்தி சந்த் | 25 சூன் 2016 | 26வது ஜி. கோசனாவ் நினைவு | அல்மாத்தி, கசக்சுத்தான் | [24] |
200 மீ | 22.82 (+0.8 m/s) | சரசுவதி சாகா | 28 ஆகத்து 2002 | தேசிய தடகளச் சுற்றுச் சந்திப்பு | லூதியானா, இந்தியா | [25] |
400 மீ | 51.05 | மஞ்சித் கவுர் | 16 சூன் 2004 | சென்னை, இந்தியா | ||
800 மீ | 1:59.17 | டின்ட்டு லூக்கா | 4 செப்டம்பர் 2010 | ஐரோப்பிய கோப்பை | இசுபிளிட், குரோசியா | [26] |
1500 மீ | 4:06.03 | சுனிதா ராணி | 10 அக்டோபர் 2002 | ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | புசான், தென் கொரியா | |
3000 மீ | 9:06.42 | மோல்லி சாக்கோ | 10 அக்டோபர் 1994 | ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | ஹிரோஷிமா, சப்பான் | |
5000 மீ | 15:15.89 | பிரீஜா சிறீதரன் | 26 நவம்பர் 2010 | ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | குவாங்சௌ, சீனா | [27] |
10000 மீ | 31:50.47 | பிரீஜா சிறீதரன் | 21 நவம்பர் 2010 | ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | குவாங்சௌ, சீனா | [28][29] |
10 கிமீ (சாலை) | 34:32 | கவிதா ரவுத் | 31 மே 2009 | பெங்களூர், இந்தியா | ||
அரை மாரத்தான் | 1:11:46 | சுதா சிங் | 29 நவம்பர் 2015 | புது தில்லி, இந்தியா | [30] | |
30 கிமீ (சாலை) | 1:50:07+ | ஓ. பு. செயிசா | 30 ஆகத்து 2015 | 2015 உலக வாகையர் போட்டிகள் | பெய்ஜிங், சீனா | [31] |
35 கிமீ (சாலை) | 2:08:50+ | ஓ. பு. செயிசா | 30 ஆகத்து 2015 | 2015 உலக வாகையர் போட்டிகள் | பெய்ஜிங், சீனா | [32] |
40 கிமீ (சாலை) | 2:27:10+ | ஓ. பு. செயிசா | 30 ஆகத்து 2015 | 2015 உலக வாகையர் போட்டிகள் | பெய்ஜிங், சீனா | [33] |
மாரத்தான் | 2:34:43 | ஓ. பு. செயிசா | 30 ஆகத்து 2015 | 2015 உலக வாகையர் போட்டிகள் | பெய்ஜிங், சீனா | [34][35] |
100 மீ தடையோட்டம் | 13.38 (-0.7 m/s) | அனுராதா பிசுவால் | 26 ஆகத்து 2002 | புது தில்லி, இந்தியா | ||
13.38 (+0.4 m/s) | 8 செப்டம்பர் 2002 | |||||
400 மீ தடையோட்டம் | 55.42 | பி. டி. உஷா | 8 ஆகத்து 1984 | ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா | |
3000 மீ பலதடைப் போட்டி | 9:19.76 | லலிதா பாபர் | 13 ஆகத்து 2016 | ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | இரியோ டி செனீரோ, பிரேசில் | [36] |
உயரம் தாண்டுதல் | 1.92 மீ | சகானா குமாரி | 23 சூன் 2012 | தேசிய மாநிலங்களிடை வாகையர் போட்டிகள் | ஐதராபாத்து (இந்தியா) | [37] |
தடியூன்றித் தாண்டுதல் | 4.15 மீ | வி. எசு. சுரேகா | 4 நவம்பர் 2014 | தேசிய திறந்த வாகையர் போட்டிகள் | புது தில்லி, இந்தியா | [38] |
நீளம் தாண்டுதல் | 6.83 மீ (+1.2 m/s) | அஞ்சு பாபி ஜார்ஜ் | 27 ஆகத்து 2004 | ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | ஏதென்ஸ், கிரீசு | [39] |
மும்முறை தாண்டுதல் | 14.11 மீ (+0.9 m/s) | மயூக்கா ஜானி | 9 சூலை 2011 | ஆசிய வாகையர் போட்டிகள் | கோபே, சப்பான் | [40] |
குண்டு எறிதல் (விளையாட்டு) | 17.96 மீ | மன்பிரீத்து கவுர் | 16 செப்டம்பர் 2015 | தேசிய திறந்த வாகையர் போட்டிகள் | கொல்கத்தா, இந்தியா | [41] |
வட்டெறிதல் (விளையாட்டு) | 64.84 மீ # | சீமா புனியா | 8 ஆகத்து 2004 | கீவ், உக்ரைன் | ||
64.76 மீ | கிருஷ்ணா பூனியா | 8 மே 2012 | ஆல்டியசு டிராக் குரூ இத்ரோடவுன் | அவாயி, ஐக்கிய அமெரிக்கா | [42] | |
சம்மட்டி எறிதல் | 62.74 மீ | மஞ்சு பாலா | 7 சூன் 2014 | தேசிய மாநிலங்களிடை வாகையர் போட்டிகள் | இலக்னோ, இந்தியா | [43] |
ஈட்டி எறிதல் (விளையாட்டு) | 59.87 மீ | அன்னு ராணி | 2 சூலை 2016 | தேசிய மாநிலங்களிடை வாகையர் போட்டிகள் | ஐதராபாத்து (இந்தியா), இந்தியா | [44] |
எப்தலான் | 6211 புள்ளிகள் | சாவுர் சகதீசப்பா சோபா | 16–17 மார்ச் 2004 | புது தில்லி, இந்தியா | ||
13.71 (100 மீ தடையோட்டம்), 1.69 மீ (உயரம் தாண்டுதல்), 12.52 மீ (குண்டு எறிதல்), 23.53 (200 மீ) / 6.50 மீ (நீளம் தாண்டுதல்), 44.16 மீ (ஈட்டி), 2:16.40 (800 மீ) | ||||||
10000 மீ நடை (ஓடுகளம்) | 45:42.4 (ht) | கவுரவ் குமாரி | 13 மார்ச் 2012 | காவலர் விளையாட்டுப் போட்டிகள் | புது தில்லி, இந்தியா | |
10 கிமீ நடை (சாலை) | 44:42+ | குசுபீர் கவுர் | 3 மே 2014 | ஐஏஏஎப் உலக நடைப் போட்டிக் கோப்பை | டாய்சாங், சீனா | [45] |
15 கிமீ நடை (சாலை) | 1:07:56+ | குசுபீர் கவுர் | 3 மே 2014 | ஐஏஏஎப் உலக நடைப் போட்டிக் கோப்பை | டாய்சாங், சீனா | [45] |
20000 மீ நடை (ஓடுகளம்) | 1:40:35.70 | சப்னா பூனியா | 11 பெப்ரவரி 2015 | தேசிய விளையாட்டுக்கள் | திருவனந்தபுரம், இந்தியா | [46] |
20 கிலோமீட்டர்கள் பந்தய நடை (சாலை) | 1:31:40 | குசுபீர் கவுர் | 3 மே 2014 | ஐஏஏஎப் உலக நடைப் போட்டிக் கோப்பை | டாய்சாங், சீனா | [47] |
4 × 100 மீ தொடரோட்டம் | 43.42 | India மெர்லின் யோசப்பு எச் எம் சியோதி இசுராபனி நந்தா துத்தி சந்த் |
4 சூலை 2016 | கசக்சுத்தானிய போட்டிகள் | அல்மாத்தி, கசக்சுத்தான் | [48] |
4 × 400 மீ தொடரோட்டம் | 3:26.89 | India சித்ரா கே. சோமன் இராசுவீந்தர் கவுர் கே. எம். பீனாமோள் மஞ்சித் கவுர் |
27 ஆகத்து 2004 | ஒலிம்பிக் விளையாட்டுகள் | ஏதென்ஸ், கிரீசு | [49] |
உள்ளரங்கப் போட்டிகள்
[தொகு]ஆண்கள்
[தொகு]நிகழ்வு | சாதனை | மெய்வல்லுநர் | நாள் | போட்டி | இடம் | உசாத்துணை |
---|---|---|---|---|---|---|
50 மீ | 5.80 | இராசீவ் பாலகிருட்டிணன் | 19 பெப்ரவரி 2000 | லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா | ||
55 m | 6.33 A | Rajeev Balakrishnan | 29 சனவரி 2000 | Reno, United States | ||
60 m | 6.87 | Sameer Mon | 14 மார்ச் 2009 | Athina | ஏதென்ஸ், Greece | |
200 m | 22.32 # | Vivaswan R Shetty | 19 பெப்ரவரி 2011 | Simplot Games | ஐடஹோ, United States | [50] |
24.00 # | Abhijit Shirshikar | 12 பெப்ரவரி 2012 | Piirikunnalinen Hallikisa | எல்சிங்கி, Finland | [51] | |
25.13 # | Sunil Bredeka | 5 பெப்ரவரி 2011 | National Meeting | Magglingen, Switzerland | [52] | |
400 m | 47.81 | Bibin Mathew | 26 பெப்ரவரி 2010 | ஆசியாn Championships | தெகுரான், Iran | [53] |
800 m | 1:49.46 | Rajeev Ramsean | 16 பெப்ரவரி 2008 | ஆசியாn Championships | தோகா, Qatar | |
1500 m | 3:41.18 | Chatholi Hamza | 15 பெப்ரவரி 2008 | ஆசியாn Championships | தோகா, Qatar | |
3000 m | 7:49.47 | Surender Singh | 16 பெப்ரவரி 2008 | ஆசியாn Championships | தோகா, Qatar | |
60 m hurdles | 8.08 | Arumugam Suresh | 15 பெப்ரவரி 2014 | ஆசியாn Championships | காங்சூ, China | [54] |
உயரம் தாண்டுதல் | 2.18 m | Hari Shankar Roy | 1 நவம்பர் 2007 | ஆசியாn Indoor Games | Macau | |
தடியூன்றித் தாண்டுதல் | 4.80 m | Kuzhyyadiyil Paul Bimin | 2 நவம்பர் 2009 | ஆசியாn Indoor Games | ஹனோய், Vietnam | |
நீளம் தாண்டுதல் | 7.92 m | Kumaravel Premkumar | 21 பெப்ரவரி 2016 | ஆசியாn Championships | Doha, Qatar | [55] |
மும்முறை தாண்டுதல் | 16.24 m | Amarjeet Singh | 15 பெப்ரவரி 2008 | ஆசியாn Indoor Championships | தோகா, Qatar | |
குண்டு எறிதல் (விளையாட்டு) | 19.60 m | Vikas Gowda | 19 பெப்ரவரி 2005 | Chapel Hill, United States | ||
Heptathlon | 5561 pts | Pulimootil Joseph Vinod | 31 அக்டோபர்–1 நவம்பர் 2007 | ஆசியாn Indoor Games | Macau | |
7.02 (60 m), 7.18 m (long jump), 13.86 m (shot put), 1.91 m (high jump) / 8.15 (60 m hurdles), 4.50 m (pole vault), 2:58.17 (1000 m) |
||||||
15–16 பெப்ரவரி 2008 | ஆசியாn Championships | தோகா, Qatar | ||||
7.02 (60 m), 7.23 m (long jump), 13.64 m (shot put), 1.93 m (high jump) / 8.32 (60 m hurdles), 4.40 m (pole vault), 2:52.74 (1000 m) |
||||||
5000 m walk | 22:22.92 | Basat Sita Ram | 8 பெப்ரவரி 2004 | ஆசியாn Championships | தெகுரான், Iran | |
4 × 400 m relay | 3:13.01 | இந்தியா Jayakumar P. Kumar N. Kumar Sreejith |
2 நவம்பர் 2009 | ஆசியாn Indoor Games | ஹனோய், Vietnam |
பெண்கள்
[தொகு]மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Dutee Chand, Amiya Kumar Mallick break national records on Day 1 of Federation Cup". indianexpress.com. 29 ஏப்ரல் 2016. http://indianexpress.com/article/sports/sport-others/dutee-chand-breaks-two-national-records-on-day-1-of-federation-cup-2775102/. பார்த்த நாள்: 29 ஏப்ரல் 2016.
- ↑ 2.0 2.1 "Renjith, Jinson and Dharambir qualify for Rio Olympics". sportstarlive.com. 11 சூலை 2016. http://www.sportstarlive.com/athletics/renjith-jinson-and-dharambir-qualify-for-rio-olympics/article8835796.ece. பார்த்த நாள்: 11 சூலை 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Subhasish Dutta (26 சூன் 2016). "Mohammad Anas qualifies for Rio Olympics in men's 400-metre race". indiatoday.in. http://indiatoday.intoday.in/story/mohammad-anas-rio-olympics-2016-dutee-chand/1/701146.html. பார்த்த நாள்: 26 சூன் 2016.
- ↑ "Surendra sets new mark". The Hindu. 6 சூன் 2008. http://www.thehindu.com/todays-paper/tp-sports/surendra-sets-new-mark/article1272378.ece. பார்த்த நாள்: 21 செப்டம்பர் 2013.
- ↑ "110m Hurdles Results". directathletics.com. 14 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 16 மே 2016.
- ↑ "400 m Hurdles Semi Results" (PDF). தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம். 2007-08-26. Archived from the original (PDF) on 2012-08-27. பார்க்கப்பட்ட நாள் 2009-08-17.
- ↑ "KP Bimin sets a new national record in pole-vault clearing 5.13m". www.itntalk.com. 2012 இம் மூலத்தில் இருந்து 2012-08-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120827020954/http://itntalk.com/sports/athletics/kp-bimin-sets-a-new-national-record-in-pole-vault-clearing-5-13m/. பார்த்த நாள்: 25 திசம்பர் 2012.
- ↑ "Rio 2016: Mohammad Anas, Ankit Sharma and Srabani Nanda qualify for Rio Olympics". firstpost.com. 26 சூன் 2016. http://www.firstpost.com/sports/rio-2016-mohammad-anas-ankit-sharma-and-srabani-nanda-qualify-for-rio-olympics-2857156.html?utm_source=FP_CAT_LATEST_NEWS. பார்த்த நாள்: 26 சூன் 2016.
- ↑ "Om Prakash shatters 12-year-old shot put national record". The Pioneer. 13 மே 2012. http://www.dailypioneer.com/home/online-channel/top-story/64999-om-prakash-shatters-12-year-old-shot-put-national-record.html. பார்த்த நாள்: 13 மே 2012.
- ↑ "Gowda soars to top of the chart". www.deccanherald.com. 13 ஏப்ரல் 2012. http://www.deccanherald.com/content/241945/gowda-soars-top-chart.html. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2012.
- ↑ "Kamalpreet breaks own hammer throw national record". zeenews.india.com. 22 மே 2015. http://zeenews.india.com/sports/others/kamalpreet-breaks-own-hammer-throw-national-record_1599688.html. பார்த்த நாள்: 8 சூன் 2015.
- ↑ "Javelin Throw Results" (PDF). IAAF. 23 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2016.
- ↑ "Indian Sports News". www.indiansportsnews.com. 14 சூன் 2011. Archived from the original on 2014-08-21. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2014.
- ↑ "ஆசியாn 20km Race Walking Championships in Nomi 2016". Japan Association of Athletics Federations. 21 மார்ச் 2016. http://www.jaaf.or.jp/taikai/1303/Men20kmW.pdf. பார்த்த நாள்: 21 மார்ச் 2016.
- ↑ "ஆசியாn 20km Race Walking Championships in Nomi 2016". Japan Association of Athletics Federations. 21 மார்ச் 2016. http://www.jaaf.or.jp/taikai/1303/Men20kmW.pdf. பார்த்த நாள்: 21 மார்ச் 2016.
- ↑ "77th All-India Railway Championships Complete Results". www.upathletics.in. 5 பெப்ரவரி 2012 இம் மூலத்தில் இருந்து 2012-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120312031005/http://upathletics.in/Results%2077air.htm#events. பார்த்த நாள்: 8 பெப்ரவரி 2012.
- ↑ "20 Kilometres Race Walk Results". www.london2012.com. 4 ஆகத்து 2012 இம் மூலத்தில் இருந்து 2012-12-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121204182854/www.london2012.com/athletics/event/men-20km-walk/phase=atm092100/index.html?v=1002012080418. பார்த்த நாள்: 6 ஆகத்து 2012.
- ↑ "ஆசியாn 20km Race Walking Championships in Nomi 2016". Japan Association of Athletics Federations. 21 மார்ச் 2016. http://www.jaaf.or.jp/taikai/1303/Men20kmW.pdf. பார்த்த நாள்: 21 மார்ச் 2016.
- ↑ 19.0 19.1 19.2 19.3 19.4 "50km Race Walk Splits". தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம். 3 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2014.
- ↑ "50km Race Walk Results". தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம். 3 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2014.
- ↑ Rajeev K. (2010-10-12). "Relay quartet stands out on night of riches". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2010-10-12.
- ↑ "4x100 Metres Relay Results". CBC. 2010-10-12. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-10-12.
- ↑ "Indian men's and women's 4x400 relay team on cusp of qualification for 2016 Olympics". firstpost.com. 10 சூலை 2016. http://www.firstpost.com/sports/indian-mens-and-womens-4x400-relay-team-on-cusp-of-qualification-for-2016-olympics-2885482.html. பார்த்த நாள்: 11 சூலை 2016.
- ↑ "Dutee Chand to be 1st Indian in 36 years at 100m Olympics dash". hindustantimes.com. 26 சூன் 2016. http://www.hindustantimes.com/sports-newspaper/dutee-chand-to-be-1st-indian-in-36-years-at-100m-olympics-dash/story-2O9pjei49A9CtvFvsDZqMN.html. பார்த்த நாள்: 26 சூன் 2016.
- ↑ "Saraswati Saha betters 200 metres mark". www.rediff.com. 28 ஆகத்து 2002. http://www.rediff.com/sports/2002/aug/28ath.htm. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2013.
- ↑ "800 Metres Results" (PDF). தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம். 2010-09-04. Archived from the original (PDF) on 2010-12-14. பார்க்கப்பட்ட நாள் 2010-09-05.
- ↑ "5000 Metres Results". www.gz2010.cn. 2010-11-26. Archived from the original on 2010-11-29. பார்க்கப்பட்ட நாள் 2010-11-26.
- ↑ "10000 Metres Results". www.gz2010.cn. 2010-11-21. Archived from the original on 2010-11-23. பார்க்கப்பட்ட நாள் 2010-11-21.
- ↑ "Strong night for India as ஆசியாn Games kick off before a crowd of 75,000 in Guangzhou — ஆசியாn Games, Day 1". தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம். 2010-11-22. http://www.iaaf.org/news/kind=100/newsid=58777.html. பார்த்த நாள்: 2010-11-22.
- ↑ https://www.iaaf.org/athletes/india/sudha-singh-238193
- ↑ "IAAF World Championships 2015 – Women's Marathon Split Results". 30 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.
- ↑ "IAAF World Championships 2015 – Women's Marathon Split Results". 30 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.
- ↑ "IAAF World Championships 2015 – Women's Marathon Split Results". 30 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.
- ↑ "IAAF World Championships 2015 – Women's Marathon Results". 30 ஆகத்து 2015. Archived from the original on 2015-08-30. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.
- ↑ "World Athletics Championships: India's Jaisha Orchatteri breaks national record in women's marathon". 30 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2015.
- ↑ "Women's 3000m Steeplechase – Round 1 Heat 2 Results" (PDF). Rio 2016 official website. 13 ஆகத்து 2016. Archived from the original (PDF) on 2016-09-20. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2016.
- ↑ "Sahana qualifies for London Olympics". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 சூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2012.
- ↑ "Surekha soars past own National mark". The Hindu. 5 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Long Jump Results". தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம். 2004-08-27. பார்க்கப்பட்ட நாள் 2010-05-19.
- ↑ "Triple Jump Results" (PDF). JAAF. 9 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2011.
- ↑ "55th National Open Championships: Manpreet shatters 18-year-old National Mark". AFI. 16 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Krishna Poonia sets new national record, wins silver in Hawaii". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 மே 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-05-07/athletics/31610050_1_krishna-poonia-olympic-champion-mac-wilkins-london-olympics. பார்த்த நாள்: 8 மே 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "54th National Inter-State Senior Athletics Championships 2014" (PDF). indianathletics.in. Archived from the original (PDF) on 2014-07-27. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2014.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Annu sets National mark but fails to book ticket to Rio". sportstarlive.com. 2 சூலை 2016. http://www.sportstarlive.com/athletics/annu-sets-national-mark-but-fails-to-book-ticket-to-rio/article8801590.ece. பார்த்த நாள்: 2 சூலை 2016.
- ↑ 45.0 45.1 "20 Kilometres Race Walk Splits". தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம். 3 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2014.
- ↑ "National Games: Dutee Chand sprints to glory". தி இந்து. 12 பெப்ரவரி 2015. http://www.thehindu.com/sport/other-sports/national-games-dutee-chand-sprints-to-glory/article6883265.ece. பார்த்த நாள்: 21 மார்ச் 2015.
- ↑ "20 Kilometres Race Walk Results". தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம். 3 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2014.
- ↑ Ateet Sharma (4 சூலை 2016). "Indian relay racers set new record at Kazakhstan Athletics Championships". indiatoday.intoday.in. http://indiatoday.intoday.in/story/dutee-chand-rio-olympics-2016-kazakhstan-national-athletics-championships-afi/1/707588.html. பார்த்த நாள்: 5 சூலை 2016.
- ↑ "4x400 Metres Relay Heats Results". தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம். 2004-08-27. Archived from the original on 2013-12-21. பார்க்கப்பட்ட நாள் 2010-05-19.
- ↑ "200 Metres Results". simplotgames.com. 19 பெப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Piirikunnalinen Hallikisa 2012 Complete Results". www.tilastopaja.fi. 12 பெப்ரவரி 2012. Archived from the original on 2015-02-12. பார்க்கப்பட்ட நாள் 13 பெப்ரவரி 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Nationales Hallenmeeting Magglingen 2011 Day 1 Results" (PDF). www.la-bern.ch. 2011-02-05. Archived from the original (PDF) on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2011-02-16.
- ↑ "2010 ஆசியாn Championships Men's Day 3 Results". ஆசியாn Athletics Association. 2010-02-26. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஆசியாn Indoor Championships Results" (PDF). AAA. 15 பெப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check|url=
value (help); Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ Bob Ramsak (21 பெப்ரவரி 2016). "Al-Garni clinches second successive double on final day of ஆசியாn Indoor Championships". IAAF. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ஆசியாn Indoor Championships 2016 Complete Results". tilastopaja.org. 21 பெப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ஆசியாn Indoor Championships 2012 Complete Results" (PDF). AAA. 20 பெப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்ரவரி 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "ஆசியாn Indoor Championships 2016 Complete Results". tilastopaja.org. 21 பெப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ஆசியாn Indoor Championships Results" (PDF). AAA. 15 பெப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check|url=
value (help); Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "2nd International Sparkasse Springer-Hallenmeeting 2012 Complete Results" (PDF). DLV. 11 பெப்ரவரி 2012. Archived from the original (PDF) on 2012-02-27. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Bob Ramsak (20 பெப்ரவரி 2016). "Al-Garni and Adekoya in the spotlight on the second day of the ஆசியாn Indoor Championships". IAAF. http://www.iaaf.org/news/report/ஆசியாn-indoor-championships-al-garni-adekoya. பார்த்த நாள்: 21 பெப்ரவரி 2016.
- ↑ record set during pentathlon competition