கள்வனின் காதலி (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கள்வனின் காதலி அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான்.[1] இது ஒரு சமூக நூலாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கள்வனின் காதலி" (28 நவம்பர் 2015). பார்த்த நாள் 29 மே 2016.

வெளியிணைப்புகள்[தொகு]