கலிகிரி, நெல்லூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலிகிரி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தின் 46 மண்டலங்களில் ஒன்று.[1]

அமைவிடம்[தொகு]

ஆட்சி[தொகு]

இது உதயகிரி சட்டமன்றத் தொகுதிக்கும், நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 1. அனந்தபுரம்
 2. சின்ன அன்னலூர்
 3. குட்லதோனா
 4. கலிகிரி
 5. காவலி முஸ்தாபுரம்
 6. கொத்தபேட்டை
 7. கிராக்குட்டூர்
 8. கும்மரகொண்டூர்
 9. லட்சுமிபுரம்
 10. நாகசமுத்திரம்
 11. பரிக்கோட்டை
 12. பெத அன்னலூர்
 13. பெதகொண்டூர்
 14. ராவுலகொல்லு
 15. சித்தன கொண்டூர்
 16. டீ.தூபகுண்டா
 17. தெல்லபாடு
 18. வீரனகொல்லு
 19. வெலகபாடு
 20. வெங்கன்னபாலம்

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Nellore.pdf பரணிடப்பட்டது 2014-03-27 at the வந்தவழி இயந்திரம் நெல்லூர் மாவட்டத்தின் மண்டலங்களும், மண்டலவாரியாக ஊர்களும் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச அரசு
 2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்