கர்மா லோதேய் பூட்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்ம லோதேய் பூட்டியா
Karma Loday Bhutia
சிக்கிம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
முன்னையவர்உகென் நெதுப் பூட்டியா
தொகுதிகபி லங்சோக்கு சட்டமன்றத் தொகுதி
வனம், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு, சுரங்கம், கனிம மற்றும் புவியியல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
பதவியில்
2019
தொகுதிகபி லங்சோக்கு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கர்ம லோதேய் பூட்டியா
அரசியல் கட்சிசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
பிற அரசியல்
தொடர்புகள்
சிக்கிம் சனநாயக முன்னணி
வாழிடம்(s)கேங்டாக், கிழக்கு சிக்கிம்
முன்னாள் கல்லூரிஇளங்கலை, வடக்கு வங்காள பல்கலைக்கழகம்
தொழில்ஒய்வு பெற்ற அரசு ஊழியர்

கர்மா லோதேய் பூட்டியா (Karma Loday Bhutia) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்கிம் மாநில அரசுக் கல்லூரியில் 1987 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிக்கிம் மாநில அரசியலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் கபி லுங்சோக்கு தொகுதியிலிருந்து சிக்கிம் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பி. எசு. கோலே அமைச்சரவையில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு, சுரங்கங்கள், கனிம மற்றும் புவியியல் மற்றும் அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சராக இருந்தார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்மா_லோதேய்_பூட்டியா&oldid=3853117" இலிருந்து மீள்விக்கப்பட்டது