கர்தினால் (பறவை)
Appearance
கர்தினால் | |
---|---|
ஆண் தென் கர்தினால் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பசெரின்
|
துணைவரிசை: | பசெரி
|
குடும்பம்: | Cardinalidae Ridgway, 1901
|
Genera | |
Periporphyrus |
கர்தினால் (Cardinals) என்பது தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படும் கர்டினாலிடே குடும்ப பசெரின் பறவையாகும். இப்பறவைகள் கொட்டைகளை உடைத்துத் தின்னத் தக்க உறுதியான அலகுகளைப் பெற்றுள்ளன.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Cardinalidae videos, photos and sounds on the Internet Bird Collection
- Cardinalidae sounds on xeno-canto.org
- Cardinal - Northern (bird information) பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம் on petinfospot.com
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: