தென் கர்தினால்
தோற்றம்
தென் கர்தினால் | |
---|---|
![]() | |
ஆண் பறவை | |
![]() | |
பெண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பசெரின்
|
குடும்பம்: | கர்தினால்
|
பேரினம்: | கர்தினாலிஸ்
|
இனம்: | C. cardinalis
|
இருசொற் பெயரீடு | |
Cardinalis cardinalis (L. 1758) | |
![]() |
தென் கர்தினால் (Northern Cardinal, Cardinalis cardinalis) என்பது கர்தினாலிஸ் இன தென் அமெரிக்கப் பறவை. இது பேச்சு வழக்கில் சிவப்புக்குருவி என அழைக்கப்படும். இப்பறவை கனடா, கிழக்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இதனை தோட்டங்கள், காடுகள், புல்நிலங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் காணலாம்.
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Cardinalis cardinalis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)