தென் கர்தினால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் கர்தினால்
ஆண் பறவை
பெண் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசெரின்
குடும்பம்: கர்தினால்
பேரினம்: கர்தினாலிஸ்
இனம்: C. cardinalis
இருசொற் பெயரீடு
Cardinalis cardinalis
(L. 1758)

தென் கர்தினால் (Northern Cardinal, Cardinalis cardinalis) என்பது கர்தினாலிஸ் இன தென் அமெரிக்கப் பறவை. இது பேச்சு வழக்கில் சிவப்புக்குருவி என அழைக்கப்படும். இப்பறவை கனடா, கிழக்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இதனை தோட்டங்கள், காடுகள், புல்நிலங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் காணலாம்.

உசாத்துணை[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Cardinalis cardinalis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_கர்தினால்&oldid=3477117" இலிருந்து மீள்விக்கப்பட்டது