கருப்பு ரோஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கருப்பு ரோஜா
இயக்குனர் ஜே. பன்னீர்
தயாரிப்பாளர் கருணாமூர்த்தி
இந்துமதி
கதை ஆபவாணன்
நடிப்பு ராம்கி (நடிகர்)
அமர் சித்திக்
யோசிகா
வினிதா
இசையமைப்பு எம். எஸ். வி. ராஜா
ஒளிப்பதிவு செல்வகுமார்
படத்தொகுப்பு ஆர். டி. அண்ணாதுரை
கலையகம் ஐங்கரன் இண்டர்நேஷனல்
வெளியீடு டிசம்பர் 13, 1996
நாடு இந்தியா
மொழி தமிழ்

கருப்பு ரோஜா 1996 இல் வெளியான தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பன்னீர் இயக்கியுள்ளார், ஐங்கரன் இன்டர்நேசனல்சு தயாரித்து வெளியிட்டது. இதில் ராம்கி, யோசிகா, வினிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எம். எஸ். வி. ராஜா இசையமைத்துள்ளார். இவர் எம். எஸ். விசுவநாதனின் மகனாவார். .[1][2]

கதாப்பாத்திரம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_ரோஜா&oldid=1886612" இருந்து மீள்விக்கப்பட்டது