கருப்புக் குள்ள இருவாய்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்புக் குள்ள இருவாய்ச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
புசெரிரோதிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கோரிசோசெரசு
இனம்:
கோ. கேமுரசு
இருசொற் பெயரீடு
கோரிசோசெரசு கேமுரசு
கவுல்ட், 1861
வேறு பெயர்கள்

தக்கசு கார்ட்லாபி

கருப்புக் குள்ள இருவாய்ச்சி (Black dwarf hornbill)(கோரிசோசெரசு கார்ட்லாபி)(Horizocerus hartlaubi) அல்லது மேற்கத்தியச் சின்ன இருவாய்ச்சி என்பது புசெரோடிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை இருவாய்ச்சி பேரினம் ஆகும். இது ஆப்பிரிக்க வெப்பமண்டல மழைக்காடு முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றது.

விளக்கம்[தொகு]

கருப்புக் குள்ள இருவாய்ச்சி வளைந்த அலகுடன் கண்ணுக்கு மேல் பரந்த வெள்ளை புருவத்துடன் கருப்பு நிறத்தில் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Horizocerus hartlaubi". IUCN Red List of Threatened Species 2016: e.T22727003A94938049. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22727003A94938049.en. https://www.iucnredlist.org/species/22727003/94938049. பார்த்த நாள்: 13 November 2021.