கரியாவட்டம் தர்மசாஸ்தா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரியாவட்டம் தர்மசாஸ்தா கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கரியாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில், NH-49 கன்னியாகுமரி - சேலம் நெடுஞ்சாலையில், திருவனந்தபுரம் நகரத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]