உள்ளடக்கத்துக்குச் செல்

கரிகாபதி நரசிம்ம ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரிகாபதி நரசிம்ம ராவ் (Garikapati Narasimha Rao, 1958 செப்டம்பர் 14) என்பவர் தெலுங்கு இலக்கியவாதி ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகூடம் அருகில் உள்ள பெண்டபாடுயை சேர்ந்த கரிகாபதி வெங்கட சூர்யநாராயணா மற்றும் கரிகாபதி வெங்கட ரமணா தம்பதியினருக்கு 1958 செப்டம்பர் 14 அன்று மகனாகப் பிறந்தார்.

படைப்புகள்

[தொகு]
  1. சாகர கோஷா
  2. மன பாரதம்
  3. சதாவதானம்
  4. இஷ்ட தெய்வம்
  5. மா அம்மா

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lok Nayak awards for Garikapati, Gandhi". thehansindia.com. The Hans India. 23 January 2016. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
  2. Jan 26, Siva G (26 January 2022). "Padma Shri award to Sahasra Avadhani Garikapati | Hyderabad News" (in en). https://timesofindia.indiatimes.com/city/hyderabad/padma-sri-award-to-sahasra-avadhani-garikapati/articleshow/89124371.cms. 
  3. "Late CDS Bipin Rawat, Kalyan Singh and Ghulam Nabi Azad among Padma awardees | Full list here". India Today (in ஆங்கிலம்). January 25, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிகாபதி_நரசிம்ம_ராவ்&oldid=3817774" இலிருந்து மீள்விக்கப்பட்டது