தாடேபள்ளிகூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாடேபள்ளிகூடம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தாடேபல்லிகூடம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அப்பாராவுபேட்டை
  • அருகொலனு
  • ஆருள்ள
  • ஜகன்னாதபுரம்
  • ஜக்கன்னபேட்டை
  • கடகட்ல
  • கடியத்த
  • கொம்முகூடெம்
  • கொண்ட்ருப்ரோலு
  • கிருஷ்ணய்யபாலெம்
  • கூனவரம்
  • குஞ்சனபள்ளி
  • மாதவரம்
  • நந்தமூர்
  • நவாபுபாலெம்
  • படால
  • தாடேபள்ளி
  • தாடேபள்ளிகூடம்
  • தாள்ளமுதுனூருபாடு
  • வீரம்பாலெம்
  • வெங்கட்ராமன்னகூடெம்
  • யாகர்லபள்ளி

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). 2014-12-14 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாடேபள்ளிகூடம்&oldid=3267585" இருந்து மீள்விக்கப்பட்டது