கமலி பாசுமாதாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமலி பாசுமாதாரி (Kamali Basumatari) இந்திய அரசியல்வாதியும் அசாமின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அசாம் மாநில போடோலாந்து மக்கள் முன்னணி அரசியல்வாதி ஆவார். இவர் 2001, 2006, 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்றஅசாம் சட்டமன்றத் தேர்தலில் பானேரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அசாம் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலி_பாசுமாதாரி&oldid=3776775" இலிருந்து மீள்விக்கப்பட்டது