உள்ளடக்கத்துக்குச் செல்

கன்யாசிறீ பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்யாசிறீ பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைபெண்களுக்கு அதிகாரமளித்தல்
வகைபொதுவானது
உருவாக்கம்2020
வேந்தர்மேற்கு வங்காள ஆளுநர்
துணை வேந்தர்மிதா பானர்ஜி
அமைவிடம், ,
இந்தியா
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.kanyashreeuniversity.ac.in இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

கன்யாசிறீ பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின்மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் 2020[1] ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் பல்கலைக்கழகம் ஆகும்[2][3].


பெண்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் சுயாட்சி பெறவும், தேர்வுகள் மற்றும் முடிவுகளை எடுக்கவும் உதவுதல், மற்றும் வளங்கள் மற்றும் வாய்ப்புகளுக்குச் சமமான அணுகல் தன்மை போன்றவற்றை நோக்கமாகக் கொண்டும், பெண்களுக்குக் கல்வி அறிவை வழங்குவதால் அவர்களுக்கு அதிகாரம் பெறுவது எளிதாக இருக்கும் என்ற நல்லெண்ணத்திலும் மேற்கு வங்காள அரசால் நிறுவப்பட்டதே இப்பல்கலைக்கழகமாகும்.[4]

துறைகள்

[தொகு]
  • ஆங்கிலத் துறை
  • வங்காளத் துறை
  • வரலாற்றுத் துறை
  • புவியியல் துறை
  • சமூகப் பணித் துறை
  • கல்வித் துறை
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை
  • சட்டத்துறை
  • மக்கள் தொடர்பாடல் மற்றும் இதழியல் துறை
  • கணிதவியல் துறை
  • சமஸ்கிருதத் துறை


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kanyashree University".
  2. "Initiative to set up Kanyashree University to empower girls: Mamata Banerjee".
  3. "Kanyashree University". https://newsfromnadia.in/admission-to-kanyashree-university-begins-from-november-3/. 
  4. "women’s university". https://www.financialexpress.com/education-2/mamata-banerjee-govt-to-set-up-kanyashree-university-to-empower-girls/1732768/.