கனோடெர்மா
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கனோடெர்மா லூசிடம் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | பூஞ்சை |
தொகுதி: | Basidiomycota |
வகுப்பு: | Agaricomycetes |
வரிசை: | Polyporales |
குடும்பம்: | Ganodermataceae |
பேரினம்: | Ganoderma |
இனம்: | G. lucidum |
இருசொற் பெயரீடு | |
Ganoderma lucidum (வில்லியம் கேர்ட்டிசு) பி. கார்ஸ்ட் |
கனோடெர்மா என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கனோடெர்மா லூசிடம் (Ganoderma Lucidum) எனும் தாவரவியற் பெயரின் மூலம் அழைக்கப்படும் இந்த மூலிகையானது ஜப்பானியர்களால் ரிஷி (Reishi) என்றும் சீனமக்களால் லிங்சி(LingZhi) என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. லிங்சி எனும் சீன வார்த்தை நீண்ட ஆயுளைக்குறிப்பதாகும். இம்மூலிகையானது உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருகின்றது. கனோடெர்மாவில் 200 வகையான மருத்துவ சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் அமைந்துள்ளன. இது மூலிகைகளின் அரசன் எனவும் அழைக்கப்படும்.
- சிறந்த ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தருகின்றது.
- உடலின் சக்தியை அதிகரிக்கக்கூடியது.
- உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப் பதார்த்தங்களை உடலிலிருந்து வெளியேற்றும்.
- குருதியினால் கொண்டு செல்லப்படும் ஒட்சிசனின் அளவைக் கூட்டுவதனால் உடற்கலங்களினால் உறிஞ்சப்படும் ஒட்சிசனின் அளவையும் அதிகரிக்கும்.
- உடற்சமநிலையைப் பேணவல்லது.