கனிச்சுகுளங்கரை தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனிச்சுகுளங்கரை தேவி கோயில்

கனிச்சுகுளங்கரை தேவி கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் செர்தலா அருகே அமைந்துள்ள இந்து தாய் தெய்வமான பகவதியின் புகழ்பெற்ற கோயிலாகும். [1] இக்கோயில் கனிச்சுகுளங்கரா பகவதி கோயில் என குறிப்பிடப்படுகிறது [2] இங்கு மலையாள கும்பம் மாதத்தில் திருவோணம் நாளில் முக்கிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோயிலின் 'சிக்கரா', 'பொங்கல்', 'தூக்க சாடு', வாண வேடிக்கை போன்றவைபிரபலமானது. இக்கோயில் சேர்தலாவிலிருந்து 7.5  கிமீ தொலைவிலும், ஆலப்புழாவிலிருந்து 17 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]