கனவுகள் கற்பனைகள்
தோற்றம்
| கனவுகள் கற்பனைகள் | |
|---|---|
| இயக்கம் | ஏ. எல். எஸ். கண்ணப்பன் |
| தயாரிப்பு | வி. தியாகராஜன் வி.தமிழழகன் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | சரத் பாபு ரூபா ராணிபத்மினி |
| வெளியீடு | 1982 |
| மொழி | தமிழ் |
கனவுகள் கற்பனைகள் (Kanavugal Karpanaigal) என்பது 1982 ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதியன்று வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும்.[1][2] ஏ. எல். எஸ். கண்ணப்பன் இயக்கிய இப்படத்தில், சரத் பாபு, ரூபா, ராணிபத்மினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.[3] கங்கை அமரன் இப்படத்திற்கு இசையமைத்தார்.[4][5]
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[4][6] "பிள்ளை பிராயத்திலே அவள்" என்ற பாடல் மேசகல்யாணி இராகத்தில் அமைக்கப்பட்டது.[7]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
| 1. | "வெள்ளம் போலே துள்ளும்" | கு. மா. பாலசுப்பிரமணியம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பூரணி | 4:40 | ||||||
| 2. | "தென்றல் ஒரு தாளம்" | பாவாணன் | பி. ஜெயச்சந்திரன் | 4:30 | ||||||
| 3. | "போட்டேன் ஒரு" | கண்ணதாசன் | மலேசியா வாசுதேவன் | 4:47 | ||||||
| 4. | "பிள்ளை பிராயத்திலே" | மகாகவி பாரதியார் | தீபன் சக்ரவர்த்தி, ரூபா தேவி | 3:15 | ||||||
| 5. | "கண்வழி நெஞ்சில் நுழைந்தவள்" | மணிமொழி | தீபன் சக்கரவர்த்தி | 1:29 | ||||||
மொத்த நீளம்: |
18:41 | |||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kanavugal Karpanaigal (1982)". Screen 4 Screen. Archived from the original on 28 November 2023. Retrieved 15 January 2024.
- ↑ "Kanavugal Karpanaigal ( 1982 )". Cinesouth. Archived from the original on 1 December 2004. Retrieved 22 October 2023.
- ↑ "Kanavugal Karpanaigal Vinyl LP Records". musicalaya. Retrieved 2014-01-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 "Kanavugal Karpanaigal Tamil FIlm EP Vinyl Record by Gangai Ameran". Mossymart. Archived from the original on 6 November 2021. Retrieved 14 April 2023.
- ↑ "Kanavugal Karpanaigal (Original Motion Picture Soundtrack) – EP". ஆப்பிள் மியூசிக். 1 January 1982. Archived from the original on 14 April 2023. Retrieved 14 April 2023.
- ↑ "Kanavugal Karpanaigal (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1982. Archived from the original on 14 April 2023. Retrieved 14 April 2023.
- ↑ Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 153. கணினி நூலகம் 295034757.