உள்ளடக்கத்துக்குச் செல்

கனடாவில் தமிழர் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனேடியத் தமிழர்
கனேடியத் தமிழர்
நபர்கள்
பரம்பல்
அரசியல்
பொருளாதாரம்
பண்பாடும் கலைகளும்
கல்வி
தமிழ்க் கல்வி
சமூக வாழ்வு
அமைப்புகள்
வரலாறு
வரலாற்றுக் காலக்கோடு
குடிவரவு
எதிர்ப்புப் போராட்டங்கள்
இலக்கியமும் ஊடகங்களும்
இலக்கியம்
வானொலிகள்
இதழ்கள்
நூல்கள்
திரைப்படத்துறை
தொலைக்காட்சிச் சேவைகள்
நிகழ்வுகள்
தமிழ் மரபுரிமைத் திங்கள்
ரொறன்ரோ தமிழியல் மாநாடு
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்

கனடாவில் தமிழர் கல்வி என்பது கனடாவில் தமிழர்களின் கல்வி நிலை, தமிழ் மாணவர்கள், கல்வி அமைப்புகள், சமூக எதிர்பாப்புக்கள் என்பன பற்றியது ஆகும். குடிவரவுச் சூழ்நிலை, தலைமுறை சார்ந்து கனடியத் தமிழ்ச் சமூக கல்வி நிலைமை நிறைய வேறுபடுகிறது.

ஈழப் போராட்டம் காரணமாக இங்கு தமது இளைய பருவத்தில் குடிபெயர்ந்தவர்கள் பலர் பொருளாதாரச் சுமை காரணமாக உயர் கல்வியைப் பெறவில்லை. அதேவேளை இங்கு பிறந்த அடுத்த தலைமுறையினரில் பெரும்பான்மையினர் பல்கலைக்கழக அல்லது கல்லூரிப் படிப்புக்களை மேற்கொள்கிறார்கள்.

மேலும் காண்க

[தொகு]

கனடாவின் தமிழ் பள்ளிகள் பட்டியல்

கனடாவில் தமிழ்க் கல்வி

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடாவில்_தமிழர்_கல்வி&oldid=3503731" இலிருந்து மீள்விக்கப்பட்டது