கந்த குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்தர் கந்த குப்தா FRSC மானிடோபா பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியராவாா். இயற்கணிதம் மற்றும் குலங்கள் ஆகிய கணிதப் பிாிவுகளில் இவரது ஆராய்ச்சி பாராட்டத்தக்கது.[1] அவரது ஆராய்ச்சியின் பெரும்பகுதி, பல்வேறு வகையான குலங்களில் automorphisms பற்றியதாகும்..

குப்தா, ஜம்மு மற்றும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் ஒரு முதுகலைப் பட்டம் பெற்றாா், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றாா். மேலும் 1967இல் மைக்கேல் ஃப்ரெட்ரிக் நியூமன் என்பவாின் மேற்பார்வையில் அதே பல்கலைக்கழகத்தில் Ph.D பட்டம் பெற்றாா்..[2][3] அவர் 1991 இல் ராயல் சொசைட்டி ஆஃப் கனடாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2000 ஆம் ஆண்டில் அவருக்கு கனடிய கணிதவியல் சங்கத்தின் க்ரீகர்-நெல்சன் பரிசு வழங்கப்பட்டது..

அவரது கணவர், நரேன் குப்தா (1936-2008) வும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர், மற்றும் புகழ் பெற்ற மானிடோபா பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியர் ஆவாா்..[4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்த_குப்தா&oldid=3288621" இருந்து மீள்விக்கப்பட்டது