கத்தாரி ரியால்
தோற்றம்
| ريال قطري (அரபு மொழி) | |
|---|---|
| ஐ.எசு.ஓ 4217 | |
| குறி | QAR (எண்ணியல்: 634) |
| சிற்றலகு | 0.01 |
| அலகு | |
| குறியீடு | QR or ر.ق |
| மதிப்பு | |
| துணை அலகு | |
| 1/100 | திர்ஹம் |
| வங்கித்தாள் | 1, 5, 10, 50, 100, 500 ரியால் |
| Coins | 1, 5, 10, 25, 50 திர்ஹம் |
| மக்கள்தொகையியல் | |
| பயனர்(கள்) | |
| வெளியீடு | |
| நடுவண் வங்கி | கத்தார் மத்திய வங்கி |
| இணையதளம் | www.qcb.gov.qa |
| மதிப்பீடு | |
| பணவீக்கம் | -4.9% |
| ஆதாரம் | The World Factbook, 2009 est. |
| உடன் இணைக்கப்பட்டது | அமெரிக்க டாலர் = 3.64 ரியால் |
கத்தாரி ரியால் (அரபி: ريال, ISO 4217 குறியீடு: QAR) என்பது கத்தார் நாட்டின் நாணயமாகும். இது 100 திர்கங்களாக (درهم) பிரிக்கபட்டுள்ளது. சுறுக்கமாக QR (ஆங்கிலம்) அல்லது ر.ق (அரபி).