பேச்சு:கத்தாரி ரியால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கத்தார் ஒரு சிறிய நாடாக இருந்தாலும். அதன் ரியால் மதிப்பு உயர்வாகவே உள்ளது. கத்தாரின் ரியான் உயர்வுக்கு முக்கிய காரணம். இயற்கை எரிவாயு மற்றும் கச்சாய் எண்ணை. இயற்கை எரிவாயு உற்பத்தியில் கத்தார் இரண்டாவது இடத்தில் உள்ளது.