உள்ளடக்கத்துக்குச் செல்

கதிரிப்பாய்

ஆள்கூறுகள்: 9°47′N 80°7′E / 9.783°N 80.117°E / 9.783; 80.117
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதிரிப்பாய்
Kathiripai அல்லது Kathiripaay
கிராமம்
கதிரிப்பாய் is located in இலங்கை
கதிரிப்பாய்
கதிரிப்பாய்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°47′27″N 80°6′55″E / 9.79083°N 80.11528°E / 9.79083; 80.11528
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுகோப்பாய்

கதிரிப்பாய் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது கோப்பாயிற்கு வடகிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 7". பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரிப்பாய்&oldid=3931832" இலிருந்து மீள்விக்கப்பட்டது