கதாநாயகி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கதாநாயகி
இயக்குனர்கே. ராம்நாத்
தயாரிப்பாளர்டி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைகதை டி. கே. கோவிந்தன்
இசையமைப்புஜி. ராமநாதன்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
கே. ஏ. தங்கவேலு
பி. டி. சம்மந்தம்
ஏ. கருணாநிதி
பத்மினி
எம். என். ராஜம்
ராகினி
ஆர். மாலதி
வெளியீடுபெப்ரவரி 19, 1955
நீளம்16799 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாநாயகி (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதாநாயகி_(திரைப்படம்)&oldid=2553602" இருந்து மீள்விக்கப்பட்டது