கணக்கியல் மென்பொருள்
Appearance
கணக்கியல் மென்பொருள் என்பது வரவு செலவுத் தரவுகள், கொள்வனவு, விற்பனை, விலைச்சிட்டை, payroll ஆகியவற்றை மேலாண்மை செய்ய உதவும் மென்பொருள் ஆகும். தனிநபர்கள், சிறு பெரிய நிறுவனங்கள் பல்வேறு வசதிகள் கொண்ட கணக்கியல் மென்பொருட்களை பயன்படுத்துகின்றன. தற்போது வணிக மென்பொருட்களே இத்தகய மென்பொருட்களில் பெரும்பான்மை சந்தையை வைத்துள்ளன.
பரவலாக பயன்படுத்தப்படும் மென்பொருட்கள்
[தொகு]வணிக
[தொகு]- Quickbooks
- ACCPAC
- SAP
கட்டற்ற/திறந்தமூல
[தொகு]- குனுகதா: பரணிடப்பட்டது 2019-01-03 at the வந்தவழி இயந்திரம் வரவு செலவுக் கணக்கு எழுத உதவும் கட்டற்ற திறந்த மூல குனுகதா மென்பொருள் 5.10 வெளியீடு வரை வந்துள்ளது. மும்பையிலுள்ள அறக்கட்டளையின் பரணிடப்பட்டது 2018-08-09 at the வந்தவழி இயந்திரம் நிரலாக்கக் குழுவால் உருவாக்கப்படும் இந்த மென்பொருள் இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருகிறது.
கலங்கள்
[தொகு]முக்கிய கலங்கள்
[தொகு]- Accounts receivable—where the company enters money received
- Accounts payable—where the company enters its bills and pays money it owes
- General ledger—the company's "books"
- Billing—where the company produces invoices to clients/customers
- Stock/Inventory—where the company keeps control of its inventory
- Purchase Order—where the company orders inventory
- Sales Order—where the company records customer orders for the supply of inventory
- Cash Book—where the company records collection and payment
துணைக் கலங்கள்
[தொகு]- Debt Collection—where the company tracks attempts to collect overdue bills (sometimes part of accounts receivable)
- Electronic payment processing
- Expense—where employee business-related expenses are entered
- Inquiries—where the company looks up information on screen without any edits or additions
- Payroll—where the company tracks salary, wages, and related taxes
- Reports—where the company prints out data
- Timesheet—where professionals (such as attorneys and consultants) record time worked so that it can be billed to clients
- Purchase Requisition—where requests for purchase orders are made, approved and tracked