உள்ளடக்கத்துக்குச் செல்

விலைச்சிட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விலைச்சிட்டை, விற்பனைச்சிட்டை, அல்லது விபரப்பட்டியல் என்பது விற்பனையாளர், வாடிக்கையாளருக்கும் வழங்கும் ஒரு வணிக ஆவணம் ஆகும். இதில் வாடிக்கையாளர் பெற்றுக் கொண்ட பொருட்கள் அல்லது சேவைகள், எண்ணிக்கை, விலை, வரி, மற்றும் பிற கட்டணங்கள் பற்றிய விபரம் பட்டியல் படுத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நாட்களுக்குள் வாடிக்கையாளர் இதன் மொத்த தொகையைச் செலுத்த வேண்டும்.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Invoices
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலைச்சிட்டை&oldid=3888456" இலிருந்து மீள்விக்கப்பட்டது