இருப்புக் கணக்கு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இருப்புக் கணக்கு என்பது ஒரு வணிகத்திடம் விற்க இருக்கும் விற்பனைப் பொருட்கள் அல்லது மூலப் பொருட்களின் விபரப் பட்டியல் ஆகும். கணக்கெடுத்தல் அல்லது இருப்பெடுத்தல் தொடர்ச்சியாக அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் வணிகங்களில் நடைபெறும். என்ன பொருட்கள், எந்த அளவு, எங்கே இருக்கின்றது என்று அறிந்து வைத்திருப்பது வணிகங்களுக்கு அவசியாகும்.