கடல் வழுக்கைக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடல் வழுக்கைக்கீரை
Sesuvium p.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Aizoaceae
பேரினம்: Sesuvium
இனம்: S. portulacastrum
இருசொற் பெயரீடு
Sesuvium portulacastrum
(L) L
வேறு பெயர்கள் [1]

கடல் வழுக்கைக்கீரைஅல்லது ஓர்பூடு (அறிவியல் பெயர் : Sesuvium portulacastrum), (ஆங்கில பெயர் : sea purslane) என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒரு அந்தமில்லாத மூலிகைத் தாவரம் ஆகும். இவை உலகம் முழுவதிலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளருகிறது. உவர் நிலத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான சோடியம் உப்பை உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வத் தாவரம் ஆகும். மேலும் இவை அலங்காரத் தாவரம் அல்ல.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_வழுக்கைக்கீரை&oldid=2225089" இருந்து மீள்விக்கப்பட்டது