கச்சோளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கச்சோளம்
1805 ஆம் ஆண்டு தாவரவியல் இதழிலிருந்து எடுக்கப்பட்ட படம்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
Kaempferia
பேரினம்:
இனம்:
K. galanga
இருசொற் பெயரீடு
Kaempferia galanga
L

கச்சோளம் (Kaempferia galanga) இது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த ஒருவித்திலை தாவரம் ஆகும். இது ஒரு இஞ்சி குடும்பத்தில் ஒரு வகையாகும். இத்தாவரம்இந்தோனேசியா, தெற்கு சீனா, தைவான், கம்போடியா மேலும் இந்தியாவில் பல பகுதிகளிலும் பரவியுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சோளம்&oldid=3581336" இலிருந்து மீள்விக்கப்பட்டது