கங்கதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கங்காம்பிகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மதுரா விஜயம் 1924 பதிப்பு

[1]

கங்கதேவி அல்லது கங்காம்பிகா ஒரு 14ம் நூற்றாண்டு சமற்கிருத பெண் கவிஞர். இவர் விஜயநகரப் பேரரசின் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் மனைவியாவார். கம்பண்ணர் 14ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு நோக்கி படையெடுத்து சம்புவரையர்களையும் மதுரை சுல்தானகத்தையும் வீழ்த்தி வெற்றி பெற்றதை பதிவு செய்யும் மதுரா விஜயம் என்ற சமற்கிருத கவிதை நூலை இயற்றினார். இது வீர கம்பராய சரித்தரம் என்றும் அழைக்கப்படுகிறது.[2][3][4][5][6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Devi, Ganga (1924). Sastri, G Harihara; Sastri, V Srinivasa. eds. Madhura Vijaya (or Virakamparaya Charita): An Historical Kavya. Trivandrum, British India: Sridhara Power Press. https://ia802308.us.archive.org/25/items/madhura_vijaya/madhura_vijaya.pdf. பார்த்த நாள்: 21 June 2016. 
  2. Ernst, Carl W. (1992). Eternal garden: mysticism, history, and politics at a South Asian Sufi center (Illustrated ). SUNY Press. பக். 297. ISBN 9780791408841. http://books.google.com/books?id=VgIOryEPymcC&pg=RA1-PA297. 
  3. Jackson, William Joseph (2005). Vijayanagara voices: exploring South Indian history and Hindu literature (Illustrated ). Ashgate Publishing. பக். 61–70. ISBN 9780754639503. http://books.google.com/books?id=PxvDNBc4qwUC&pg=PA61. 
  4. Naronakar, Araunkumar R. (2003) (in naronkar). Untouchability and caste system in India. Anmol Publications. பக். 7. ISBN 9788126114184. http://books.google.com/books?id=OMNEQj-ce7EC&pg=PA7. 
  5. Chattopadhyaya, Brajadulal (2006). Studying Early India: Archaeology, Texts and Historical Issues. Anthem Press. பக். 141–143. ISBN 9781843311324. http://books.google.com/books?id=m38UxgHNonIC&pg=PA141. 
  6. "A portion from madhurAvijaya". bharatendu.com (30 October 2008). பார்த்த நாள் 3 February 2010.
  7. S. Krishnaswami Aiyangar (1921). South India and her Muhammadan Invaders. Chennai: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 184. http://www.archive.org/stream/southindiahermuh00krisuoft#page/184/mode/2up/search/gangadevi. 
  8. K. A. Nilakanta Sastri (2005) [1955]. A History of South India (Paperback ). Chennai: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 241. http://books.google.com/books?id=1p6AOwAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கதேவி&oldid=2121088" இருந்து மீள்விக்கப்பட்டது