ஓவன் வில்சன்
Appearance
ஓவன் வில்சன் | |
---|---|
பிறப்பு | ஓவன் கன்னிங்ஹாம் வில்சன் நவம்பர் 18, 1968 டாலஸ் ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் குரல் நடிகர் எழுத்தாளர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1996–இன்று வரை |
சொத்து மதிப்பு | US$40 மில்லியன் (2014) |
பெற்றோர் | ராபர்ட் வில்சன் (அப்பா) லாரா வில்சன் (அம்மா) |
பிள்ளைகள் | 2 |
ஓவன் வில்சன் (ஆங்கில மொழி: Owen Wilson) (பிறப்பு: நவம்பர் 18, 1968) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், குரல் நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பிகைன்ட் எனமி லைன், நைட் அட் த மியுசியம் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.