பிகைன்ட் எனமி லைன் (2001 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிகைன்ட் எனமி லைன்
Behind Enemy Lines
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் யோன் மூர்
தயாரிப்பாளர் யோன் டேவிஸ்
நடிப்பு ஓவன் வில்சன்
ஜீன் கக்மன்
யோக்கிம் டி அல்மெடியா
டேவிட் கெய்த்
ஒலெக் குருபா
இசையமைப்பு டொன் டேவிஸ்
ஒளிப்பதிவு பிறன்டன் கல்வின்
படத்தொகுப்பு போல் மார்டின் ஸ்மித்
திரைக்கதை டேவிட் வெலொஸ்
சக் பென்
கலையகம் டேவிஸ் எண்டடைமென்ட்
விநியோகம் 20த் சென்சுரி பெக்ஸ்
வெளியீடு நவம்பர் 17, 2001 (2001-11-17)(சன் டியாகோ, கலிபோர்னியா)
நவம்பர் 30, 2001
கால நீளம் 106 நிமிடங்கள்
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
செருபிய மொழி
போசாங்கி மொழி
ஆக்கச்செலவு $40 மில்லியன்[1]
மொத்த வருவாய் $91,753,202[1]

பிகைன்ட் எனமி லைன் (Behind Enemy Lines) 2001 இல் வெளியாகிய சண்டை, போர் திரைப்படம். இத்திரைப்படம் பொசுனியா எர்செகோவினா மேலாகப் பறந்த அமெரிக்க கடற்படை விமானி சுட்டு வீழ்த்தப்பட்டதையும், பொசுனிய முரண்பாட்டின்போது இடம்பெற்ற படுகொலை மறைப்பு முடிவுக்கு வந்ததையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Behind Enemy Lines". Box Office Mojo. பார்த்த நாள் April 10, 2010.

வெளி இணைப்புக்கள்[தொகு]