ஓலைப்பாம்பு
Appearance
ஓலைப்பாம்பு | |
---|---|
ஓலைப்பாம்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகொமேட்டா
|
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. டேனியோலாடசு
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் டேனியோலாடசு (ஜெர்டன், 1853) | |
ஓலைப்பாம்பு பரம்பல் |
ஓலைப்பாம்பு[1] (Oligodon taeniolatus) என்பது ஆசியாவில் காணப்படும் ஒரு நஞ்சற்ற பாம்பு இனமாகும்.
"ஒரு பாம்பை அடித்தால் ஒன்பது பாம்பு வரும்" என்பது இப்பாம்பைப்பற்றிய சொலவடையாக தமிழகத்தில் சொல்லப்படுகிறது.
ஏனெனில் இது கூட்டமாக வாழக்கூடிய பாம்பு வகையாகும். எனவே அப்படி கூறப்படுகிறது.
பரவல்
[தொகு]ஓலைப்பாம்பு இந்தியா, பாக்கித்தான், இலங்கை, தென் துர்க்மெனிஸ்தான், கிழக்கு ஈரான், ஆப்கானித்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நல்ல பாம்பு 4: விரியன் அல்ல, வரியன் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
- Bauer, A.M. 2003 On the status of the name Oligodon taeniolatus (Jerdon, 1853) and its long-ignored senior synonym and secondary homonym, Oligodon taeniolatus (Daudin, 1803). Hamadryad 27: 205–213.
- Boulenger, George A. 1890 The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. Taylor & Francis, London, xviii, 541 pp.
- Dotsenko I B 1984 Morphological characters and ecological peculiarities of Oligodon taeniolatus (Serpentes, Colubridae). Vestnik Zoologii 1984 (4): 23-26
- Jerdon,T.C. 1853 Catalogue of the Reptiles inhabiting the Peninsula of India. Part 2. J. Asiat. Soc. Bengal xxii: 522-534 [1853]
- Wall, Frank 1921 Ophidia Taprobanica or the Snakes of Ceylon. Colombo Mus. (H. R. Cottle, govt. printer), Colombo. xxii, 581 pages
வெளி இணைப்புகள்
[தொகு]- http://members.fortunecity.com/ukp001/naja/colubridae/oligodon_taeniolatus.htm பரணிடப்பட்டது 2008-09-21 at the வந்தவழி இயந்திரம்
- Oligodon taeniolatus
- http://itgmv1.fzk.de/www/itg/uetz/herp/photos/Oligodon_taeniolatus.jpg[தொடர்பிழந்த இணைப்பு]
- http://itgmv1.fzk.de/www/itg/uetz/herp/photos/Oligodon_taeniolatus2.jpg[தொடர்பிழந்த இணைப்பு]
- http://itgmv1.fzk.de/www/itg/uetz/herp/photos/Oligodon_taeniolatus3.jpg[தொடர்பிழந்த இணைப்பு]
- http://itgmv1.fzk.de/www/itg/uetz/herp/photos/Oligodon_taeniolatus4.jpg[தொடர்பிழந்த இணைப்பு]
- http://itgmv1.fzk.de/www/itg/uetz/herp/photos/Oligodon_taeniolatus5.jpg[தொடர்பிழந்த இணைப்பு]
- http://reptile-database.reptarium.cz/species?genus=Oligodon&species=taeniolatus
- http://www.indiansnakes.org/content/russells-kukri