உள்ளடக்கத்துக்குச் செல்

ஓரி விக்புசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓரி விக்புசன்
ஓரி சில்வர் டொனால்டு கேமரூன் உடன் தனது பணியைப் பற்றி உரையாடினார்
பிறப்பு10-சூலை-1942
இறப்பு01-சூலை-2017 (வயது 74)
ரெய்க்யவிக், ஐசுலாந்து
பணிதொழில்முனைவோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது

ஓரி விக்புசன் (Orri Vigfússon) [பிறப்பு : 10-சூலை-1942[1] – இறப்பு: 01-சூலை-2017][2] ஒரு ஐஸ்லாந்திய தொழில்முனைவோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். "வட அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறமும் முன்பு இருந்த ஏராளமான காட்டு சால்மன் மீன்களை மீட்டெடுப்பது" என்பது அவரது குறிக்கோளாக இருந்தது.[3]

2004 ஆம் ஆண்டில் [[2004 இல் டைம் பத்திரிகை அவரை "ஐரோப்பிய நடிகர்" என்று அறிவித்தது.[4] 2007 ஆம் ஆண்டு அழிந்து வரும் உயிரினங்களை காப்பாற்றும் முயற்சிகளுக்காக அவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[3] [5] 2008 ஆம் ஆண்டில், சமூக தொழில்முனைவோருக்கான கண்டுபிடிப்பாளர்களுக்கு மூத்த உலகளாவிய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

74 வயதில் நுரையீரல் புற்றுநோயால் ரெய்க்யவிக் என்னும் இடத்தில் 1 ஜூலை 2017 அன்று இறந்தார்.[7][2]

மார்க் குர்லான்சுகி தனது 2020 ஆம் ஆண்டு ஓரி விக்புசனின் நினைவாக சால்மன் என்ற புத்தகத்தை அர்ப்பணித்தார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Iceland Review". 1995.
  2. 2.0 2.1 Fly, Fish & (July 3, 2017). "Orri Vigfússon - The world loses the great salmon champion". Fish and Fly.
  3. 3.0 3.1 Goldman Environmental Prize 2007: Orri Vigfússon பரணிடப்பட்டது 2007-10-25 at the வந்தவழி இயந்திரம் (Retrieved on 2007-10-25)
  4. ""Saving the Wild Salmon", Time Europe magazine, 11 October 2004". Archived from the original on October 11, 2004.
  5. "Salmon campaigner lands top award" – BBC News (Sunday, 22 April 2007) (Retrieved on March 26, 2008)
  6. "Orri Vigfusson, Ashoka Fellow". பார்க்கப்பட்ட நாள் 2014-10-21.
  7. "Orri Vigfússon er látinn - Vísir". visir.is.
  8. Kurlansky, Mark (2020). Salmon: A Fish, the Earth, and the History of Their Common Fate. Patagonia. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-938340-86-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரி_விக்புசன்&oldid=3849186" இலிருந்து மீள்விக்கப்பட்டது