உள்ளடக்கத்துக்குச் செல்

ஓமான் குடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓமான் குடா அமைந்துள்ள இடம்.

ஓமான் குடா, அரபுக் கடலையும் ஹோர்முஸ் நீரிணையையும் இணைக்கும் ஒரு நீரிணை (உண்மையான குடா அன்று) ஆகும்[1]. ஓமான் குடா, ஹோர்முஸ் நீரிணையை இணைத்த பிறகு பாரசீகக் குடாவுக்கு இட்டுச் செல்கிறது. ஓமான் குடா, பாரசீகக் குடாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது; அரபுக் கடலின் பகுதியாகக் கருதப்படுவதில்லை. இக்குடாவின் வடபுறம் பாகிஸ்தானும் ஈரானும் தென்பகுதியில் ஓமானும் மேற்குப்புறமாக ஐக்கிய அரபு அமீரகமும் அமைந்துள்ளன.

சான்றுகள்

[தொகு]
  1. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமான்_குடா&oldid=3547179" இலிருந்து மீள்விக்கப்பட்டது