ஓடுபாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை வானூர்தி நிலையத்தில் உள்ள ஒரு ஓடுபாதை

ஓடுபாதை (Runway) என்பது வானூர்தி நிலையத்தில் நிலத்தில் வரையறுக்கப்பட்ட ஒரு செவ்வகப் பகுதியாகும். இவை வானூர்தி புறப்பட மற்றும் தரை இறங்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஓடுபாதைகள் மனிதனால் மேற்பரப்பில் மண், தார், பனி, பைஞ்சுதை கலந்து உருவாக்கப்படுகின்றன. உலகின் முதலாவது ஓடுபாதை 1930 ஆம் ஆண்டினில் உருவாக்கப்பட்டது. இவ்வோடுபாதை ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடுபாதை&oldid=1987911" இலிருந்து மீள்விக்கப்பட்டது