ஓசை (திரைப்படம்)
ஓசை | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | மீரா ஜே. வி. மூவீஸ் பலகோபாலன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | மோகன் நளினி |
வெளியீடு | அக்டோபர் 23, 1984 |
நீளம் | 3993 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஓசை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]
நடிகர்கள்[தொகு]
- மோகன்
- நளினி
- நிழல்கள் ரவி
- பூர்ணம் விஸ்வநாதன்
- ஆர். எஸ் மனோகர்
- ராதிகா
- ஷாலினி- குழந்தை
- தேங்காய் சீனிவாசன்
- பிந்து கோஷ்