ஓக்லாந்து கிறம்மர் பாடசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓக்லாந்து கிறம்மர் பாடசாலை

ஓக்லாந்து கிறம்மர் பாடசாலை (Auckland Grammar School) நியூசிலாந்தில் ஓக்லாந்து நகரில் உள்ள ஆண்களுக்கான ஒரு உயர்தரப் பள்ளி ஆகும். 1868 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இப்பாடசாலை நியூசிலாந்தின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆண்டு 9 இலிருந்து ஆண்டு 13 வரை வகுப்புகளில் இங்கு மாணவர்கள் கற்கிறார்கள். மாணவர்கள் பாடசாலை விடுதியிலேயே தங்கிப் படிக்கும் வசதியும் உண்டு.

பாடசாலையின் குறிக்கோளான "Per Angusta ad Augusta" (கடினத்தில் இருந்து உச்சம் வரை) என்பதை ஓக்லாந்தின் வேறு சில பள்ளிகளும் தமது குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

பலரும் அறிந்த பழைய மாணவர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]