ஒலிம்பஸ் கார்ப்பரேஷன்
Appearance
வகை | பொதுப் பங்கு நிறுவனம் டோபச: 7733 |
---|---|
நிறுவுகை | 12 அக்டோபர் 1919 |
நிறுவனர்(கள்) | டக்கேஷி யமஷிட்டா[1] |
தலைமையகம் | ஷிஞ்சுக்கூ, டோக்கியோ, ஜப்பான் |
முதன்மை நபர்கள் | சுயோஷி கிக்குகாவா, பிரதிநிதி இயக்குநர் & தலைவர் |
தொழில்துறை | தோற்றுரு வரைவியல் products = கேமராக்கள், குரல் ஒலிப்பதிவு, மருத்துவம் எண்டோஸ்கோப்புகள் மற்றும் மற்ற மருத்துவ சாதனங்கள் |
வருமானம் | ▲ 12.48B ஐஅ$12.48 பில்லியன் (முடிவடைந்த நிதியாண்டு - மார்ச் 2008) |
பணியாளர் | 2,907 (as of April 1, 2005; non-consolidated Olympus Corp. only) |
இணையத்தளம் | Olympus Global |
ஒலிம்பஸ் கார்ப்பரேஷன் (Olympus Corporation, オリンパス株式会社) ஒளியியல் மற்றும் தோற்றுரு வரைவியல் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு ஜப்பானிய நிறுவனம். ஒலிம்பஸ் 12 அக்டோபர் 1919ம் ஆண்டு நுண்ணோக்கி மற்றும் வெப்பநிலைமானிகள் தயாரிக்கும் நிறுவனமாக உருவாக்கப்பட்டது.
தயாரிப்புகள்
[தொகு]கேமராக்கள் மற்றும் ஆடியோ
[தொகு]1936 இல், ஒலிம்பஸ் அதன் முதல் கேமரா அறிமுகப்படுத்தியது. ஒலிம்பஸ் முதல் புதுமையான கேமரா தொடர் 1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
[தொகு]ஒலிம்பஸ் எண்டோஸ்கோபிக், அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண்ணோக்கிகள் தயாரிக்கிறது. ஒலிம்பஸ் உற்பத்தி செய்ய முதல் நுண்ணோக்கி ஆசாஹி என்று அழைக்கப்பட்டது
மேற்கோளகள்
[தொகு]- ↑ "Olympus History: Origin of Our Name". பார்க்கப்பட்ட நாள் 2007-01-16.