ஒரோமியா கூட்டுறவு வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cooperative Bank of Oromia(S.C)
வகைJoint stock
நிறுவுகை29 October 2004
தலைமையகம்Addis Ababa, Ethiopia
முதன்மை நபர்கள்Obbo Abera Hailu, Board Chair Person
Obbo Deribie Asfaw, President
Obbo Ahmed Hassen, Vice President, Finance and Trade Services
Obbo Aman Semir, Vice President, Information Systems ManagementClick Here to See More
தொழில்துறைFinancial Institution
உற்பத்திகள்Financial services
பணியாளர்2,300+ (2016)
இணையத்தளம்www.coopbankoromia.com.et

ஒரோமியா கூட்டுறவு வங்கி   என்பது எத்தியோப்பியாவில் உள்ள ஒரோமியா பிரதேசத்தில் உள்ள ஒரு  தனியார் வணிக வங்கியாகும். 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, 1,000,000 க்கும் அதிகமான கணக்குதாரர்கள், 200 க்கும் அதிகமான கிளை வலையமைப்புகள் மற்றும் 1,800 க்கும்  நாடு முழுவதும் அதிகமான உறுப்பினா்களை கொண்டுள்ளது. ஒரோமியா கூட்டுறவு வங்கி 12.4 பில்லியன் சொத்து, 1.4 பில்லியன் மூலதனம் மற்றும்  9.7 பில்லியன் வைப்புத்தொகைகளை கொண்டுள்ளது. அதன் தலைமையகம் மத்திய அடிஸ் அபாபா, ஆப்பிரிக்கா அவென்யூ ப்ளேமிங்கோ பகுதியில் அமைந்துள்ளது. இவ் வங்கி பொிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

ஒரோமியா கூட்டுறவு வங்கி அக்டோபர் 29, 2004 அன்று எடிசோபியாவின் வர்த்தக குறியீட்டு எண் 304 இன் விதிமுறைப்படி வணிக ரீதியாக பதிவு செய்யப்பட்டது. . 84/1994 300 மில்லியனுக்கு அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடன். இது 8 மார்ச் 2005 இல்  112 மில்லியன் டாலர் பங்கு மூலதனத்துடன் செயல்படத் தொடங்கியது.

பாா்வை[தொகு]

ஆப்பிரிக்காவில் மிக சிறந்த வங்கியாக செயல்படுகிறது. 

பணி[தொகு]

கூட்டுறவு சங்கங்கள், தனிநபர்கள் மற்றும் வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த வணிக நிதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் முழுமையான, பங்குதாரர்கள்  மற்றும் பணியாளர்களை கொண்டு நவீன வங்கியியல் தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கியியல் சேவைகளை வழங்குகிறது.

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

Cooperative Bank of Oromia Annual Report பரணிடப்பட்டது 2017-07-24 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரோமியா_கூட்டுறவு_வங்கி&oldid=3497458" இலிருந்து மீள்விக்கப்பட்டது