ஒரு குடும்பத்தின் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு குடும்பத்தின் கதை
இயக்குனர்துரை
தயாரிப்பாளர்ஆர். துரைராஜ்
சுலோச்சனா பிக்சர்ஸ்
ஜே. பாலைய்யா
இசையமைப்புசங்கர் கணேஷ்
நடிப்புமுத்துராமன்
சுமத்ரா
வெளியீடுசெப்டம்பர் 26, 1975
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு குடும்பத்தின் கதை 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுமத்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.