ஒருவனுக்கு ஒருத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒருவனுக்கு ஒருத்தி
இயக்குனர்ஆர். சங்கரன்
தயாரிப்பாளர்எஸ். ராஜன்
சி. சுந்தரம்
இசையமைப்புவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுஅக்டோபர் 7, 1977
நீளம்3948 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒருவனுக்கு ஒருத்தி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருவனுக்கு_ஒருத்தி&oldid=2704068" இருந்து மீள்விக்கப்பட்டது