ஒன்றன்பால்
தமிழ் இலக்கணம் பெயர்ச்சொற்களை உயர்திணை, அஃறிணை எனப் பகுத்துக்கொண்டுள்ளது. அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டாகக் கொள்கிறது.
- அது, இது, உது, - சுட்டுப்பெயர் [1]
- யாது - வினாப்பெயர் [2]
- வந்தது, ஓடிற்று, குலைக்காந்தட்டு என்பன போல் து, று, டு என முடியும் வினைச்சொற்கள் ஒன்றன்பாலை உணர்த்தும். [3]