அஃறிணை
Jump to navigation
Jump to search
அஃறிணை (ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது தமிழ் இலக்கணத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும்.இது அல்+திணை என்று பிரிக்கப்படும்; உயர்திணை அல்லாதது என பொருள்படும். தேவர், மாந்தர், நரகர் என்பவர்களைச் சுட்டும் பெயர்கள் உயர்திணையாக வகுக்கப்பட்டன.
உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள், தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை விரவுப்பெயர்கள் என வழங்கப்படுகின்றன.26 வகை விரவுப்பெயர்களை காணலாம்.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ http://www.tamilvu.org/testsite/html/justify.htm தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடவுரை