ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி
ஐவண்ணக்கிளி
ஐவண்ணக்கிளி
இரண்டு ஐவண்ணக்கிளிகள்
இரண்டு ஐவண்ணக்கிளிகள்
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: கிளி
பெருங்குடும்பம்: Psittacoidea
குடும்பம்: Psittacidae
துணைக்குடும்பம்: Arinae
Tribe: Arini
பேரினம்: Ara
இனம்: A. macao
இருசொற்பெயர்
Ara macao
(Linnaeus, 1758)
     Extant distribution of the Scarlet Macaw

ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி (Scarlet Macaw, Ara macao) என்பது பஞ்ச வண்ணக்கிளி குழுவிலுள்ள பெரியதும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்கள் கொண்ட தென் அமெரிக்க கிளியாகும். இது தென் அமெரிக்க வெப்பமண்டல ஈரஞ்செறிந்த பசுமையான காடுகளைத் தாயகமாகக் கொண்டது. தென் கிழக்கு மெக்சிக்கோ முதல் அமேசான் மழைக்காடுகளைக் கொண்ட பெரு, பொலிவியா, வெனிசுலா, பிரேசில் ஆகிய நாடுகளின் தாழ் நிலங்களில் 500 m (1,640 ft) முதல் 1,000 m (3,281 ft) வரையான உயரமுள்ள பகுதிகளில் காணப்படுகிறது. இது உள்ளூர் அழித்தல் முதல் வாழ்விட அழிப்பு மற்றும் கிளி வர்த்தகத்திற்காக பிடித்தல் வரையான காரணங்களினால் துன்பத்திற்குள்ளாகின்றன. இது ஹொண்டுராஸ் நாட்டின் தேசியப் பறவையாகும்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி